சொத்தை எல்லாம்...

பல்வலிக்கு என்கிட்ட
வந்திருக்கிறீர்களே ஏன்...?
நான் வக்கீல் வேலைதானே
இங்கே செய்கிறேன்...!
நீங்கதான்
எல்லோருடைய
சொத்தையும் மிக
நல்லா பிடுங்கி கொடுப்பார்
என சொல்றாங்களே...!?!?

எழுதியவர் : thampu (2-Apr-12, 9:04 pm)
பார்வை : 562

சிறந்த நகைச்சுவைகள்

மேலே