எப்படிவந்து வாக்களித்தார்?

இருக்கும் எனக்கே
வாக்காளர் பட்டியலில்
வாக்கு இல்லை
இறந்துபோன என் தாத்தா
எப்படிவந்து வாக்களித்தார்?

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (17-Apr-12, 5:39 pm)
பார்வை : 415

சிறந்த நகைச்சுவைகள்

மேலே