அடையாளம்..

எங்க
வீட்டு
நாயை.... கூட்டிக்கொண்டு
வாக்கிங் போன
என்
கணவரை
காணவில்லை.... சார்...

போலீஸ் : சரி

பேரு
அடையாளம்
சொல்லுங்க....

பேரு டொம்மி...
அடையாளம்...வால் சின்னதா....
இருக்கும்
சார்....

எழுதியவர் : thampu (18-Apr-12, 1:22 am)
Tanglish : adaiyaalam
பார்வை : 445

மேலே