விஷம்

இளைஞன்: நீ மட்டும் என்னை காதலிக்கலனா விஷம் குடிச்சுடுவேன் டி
நங்கை: அத முதல்ல பண்ணு
இளைஞன்:உங்க வீட்டுக்கு வந்து உன் கண் முன்னாடி தான் விஷம் குடிப்பேன்
நங்கை: எங்க வீட்டுல தான் விஷம் இல்லையே !!!
இளைஞன்: நீ காபி கிபி போட்டு வச்சு இருப்பியே அத குடிச்சுடுவனே !!!!!!!!!

இவர் காதல் ஜெயிக்க வாழ்த்துக்கள்

எழுதியவர் : வினு (19-Apr-12, 1:37 am)
பார்வை : 439

மேலே