நகை+சுவை

village father: எப்புடியோ ஒருவழியா
bsc படிப்ப முடிசுட்ட. அடுத்து என்ன செய்ய போற.


son : அடுத்து அரியர்னு ஒரு மேல் படிப்பு
இருக்குப்பா . அதை படிக்கணும்.


father : அதையும் faill ஆகாமல் பாடிப்பா.

எழுதியவர் : இளங்கவிஞர் பி .jebaraj (19-Apr-12, 4:56 pm)
பார்வை : 765

மேலே