ஒரு மாதிரி குடும்பம்…... ??

ராமு : நானும் ,மஞ்சுளாவும் பார்க்கில ஒண்ணா இருக்கிறதை
நேத்து எங்கப்பா பார்த்துட்டார்...

சோமு : அடடா.. அப்புறம் எப்படி சமாளிச்ச..?

ராமு : டைப்பிஸ்ட் சரளா கூட அவரு வந்ததை
எங்கம்மாகிட்ட சொல்லமாட்டேன்னு சொல்லித்தான்
சோமு : ......... ??!!

எழுதியவர் : muruganandan (20-Apr-12, 3:42 pm)
பார்வை : 655

சிறந்த நகைச்சுவைகள்

மேலே