மணியோபோபியா

ராமசாமி : தலைவருக்கு “மணியோபோபியா”ங்கிற
வியாதி வந்துருச்சாம்பா..

கந்தசாமி : அடடா....இதென்ன புது வியாதி .. . ?!

ராமசாமி : உள்ளே போய்ட்டு வந்ததிலிருந்து , மணி
அடிச்சாதான் சாப்பிட
முடியுதாம்....மாத்திரைய முழுங்க தண்ணி
குடிக்ககூட மணி அடிக்கணும்னா ....பார்த்துக்கோயேன்... !?

எழுதியவர் : முருகானந்தன் (25-Apr-12, 3:19 pm)
பார்வை : 426

மேலே