வடை சடை

வடை
இவர் மதுரை ஆன்மிக ரௌடி!

சடை
இவர் திருவண்ணாமலை ஆன்மிக கேடி !

வடை
வயதில் மூத்தவர் !

சடை
கொஞ்சம் இளமை முறுக்கு உள்ளவர் !

வடை
மொட்டை தலை நாயகன்!

சடை
ரஞ்சியின் கதா நாயகன் !

வடை சடை
இந்த
இருவர்களின் பேச்சாற்றல்
தான்
இவர்களின் மூலதனம் !


இந்த
இரண்டு ஆன்மிக குற்றவாளியும்!

இன்று
மதுரை ஆதினத்தின் தலைவர்களாம்!

இந்த
வடையும் சடையும்
சேர்ந்த ஆதினம் இனி உருப்படுமா?

எழுதியவர் : THILAKRAJ (9-May-12, 10:43 pm)
பார்வை : 799

மேலே