புகை மண்டலம்

என்
இரு சக்கர
வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன் !

திடீர் என்று
என் முன் ஒரே கருமையா தோன்றியது!

என் கண் எதாவது பாதித்து விட்டதா
என்று யாதும் அறியாமல் திகைத்து நின்றேன்!

சில
நிமிடங்களில் கருமை மறைந்தது !

அப்பொழுதுதான்
உண்மை எனக்கு விளங்கியது!

அட டே
இது நம்ம
மாநகர பேருந்தின் புகை மண்டலமா!

ஓசானில் ஓட்டை
விழுந்ததற்கு
நம்ம மாநகர பேருந்தும் ஒரு காரணமா?

எழுதியவர் : THILAKRAJ (10-May-12, 3:04 pm)
பார்வை : 931

சிறந்த நகைச்சுவைகள்

மேலே