உனக்குள் எல்லாமே அழகு

உயிருக்குள் மனிதன் அழகு ,
மனிதனுக்குள் பெண் அழகு ,
பெண்ணுக்குள் நீ அழகு ,
உனக்குள் எல்லாமே அழகு .

எழுதியவர் : (6-Feb-10, 11:36 am)
சேர்த்தது : T.E.Rameshraj
பார்வை : 883

மேலே