சிரிப்பு

மாப்பிள்ளை வீட்டார் ;

பொண்ணு புடிச்சி
இருந்தாதான்
சாப்பிடுவோம்.

பொண்ணு வீட்டார் ;

பொண்ணு பிடிச்சிருக்குன்னு
சொன்னாதான்
சமையலே செய்வோம்

அட சிரிப்பை பாரு !

எழுதியவர் : செயா ரெத்தினம் (19-May-12, 4:45 pm)
Tanglish : sirippu
பார்வை : 270

மேலே