சீக்கிரமா உள்ள போ ! ! !

பாட்டி : சீக்கிரமா உள்ள போ டா ஒண்ட கிளாஸ் டீச்சர் அந்த பக்கமா போறாங்க உன்னைய பாத்துர போராக டா ....!!!!, அப்பறம் நீ இண்டை கு ஸ்கூல் கு லீவ் போட்டது தரிஞ்சிரும்.

சிறுவன் : அய்யோ அப்போ நீ முதல் ல உள்ள போ கிழவி , நீ மண்டைய போட்டுடனு பொய் சொல்லி தன லீவ் எடுத்தான் ....!!!

பாட்டி : அட பாவி ......!!!!

எழுதியவர் : அ.ஸ்வின்டன் (20-May-12, 10:13 pm)
பார்வை : 819

மேலே