கண்ணீர் துளி

சிலருக்கு பனி துளி புடிக்கும் ,
சிலருக்கு மழை துளி புடிக்கும்
ஆனால் , யாரையாவது உண்மையாக 'நேசித்து ' பாருங்கள் ..
கண்ணீர் துளி கூட பிடிக்கும் .

எழுதியவர் : raj (6-Feb-10, 12:25 pm)
சேர்த்தது : T.E.Rameshraj
பார்வை : 891

மேலே