தலைவரின் தந்திரம்

தொண்டன் 1 :நம்ம தலைவர் பயங்கர கில்லாடி....
தொண்டன் 2 :எப்படி சொல்றே ?
தொண்டன் 1 : 14 வருஷம் ஒரே ஜெயில்ல இருந்ததை காரணம் காட்டி குடியிந்தவங்களுக்கே ஜெயில் சொந்தம்னு உரிமை கொண்டாடறார்
!

எழுதியவர் : gunact (22-May-12, 10:24 pm)
பார்வை : 494

மேலே