500 ரூபா கடன்

முனுசாமி : 500 ரூபா கடன் வாங்குன இல்ல எப்ப தருவ ?

ராமசாமி : நம்ப ராஜேஷ் கிட்ட 500 ரூபா கடன் கேட்டேன் அவன் குடுத்தா அத உன் கிட்ட கொடுத்துடுறேன் .

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (12-Jul-12, 6:02 pm)
பார்வை : 749

சிறந்த நகைச்சுவைகள்

மேலே