president election

முனுசாமி : இன்னைக்கு ஏன்டா office க்கு lateடா வந்த ?

ராமசாமி : இன்னைக்கு president election அதான் ஒட்டு போட்டு வர late ஆகிடுச்சி

முனுசாமி : ?!?!?!?????????????

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (19-Jul-12, 5:08 pm)
பார்வை : 603

மேலே