சத்தமிட்டு முத்தமிடுபவள்............



எதிர் பாராத

அழைப்புகளுக்கும்

கை அணைத்து பிடிக்க

காதோடு

சத்தமிட்டு முத்தமிடுபவள்.

அவள் மட்டும் தான்...............

கைத்தொலைபேசி.......................

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (8-Oct-10, 4:28 am)
பார்வை : 728

மேலே