கை மணக்க மணம்..............


குடி கஞ்சியும்

கமகமத்து

கை மணக்க

மணம் வீசியது......

என்னவளின்

கை விரல் பட்டதால்.................

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (8-Oct-10, 4:31 am)
பார்வை : 433

மேலே