மெதுவாக தீண்டு

எனை தீண்டும் போது
மெதுவாக தீண்டு
எனக்கு வலிக்கும்
என்று கவலைப்படவில்லை,
உன் கைகளுக்கு
வலிக்குமே என்று தான்
கூறுகிறேன்...

எழுதியவர் : DHATCHS (8-Oct-10, 9:16 am)
சேர்த்தது : dhatcha
பார்வை : 391

மேலே