கொஞ்சி பேசிய தமிழ்.........


கொஞ்சம்

பேசிய தமிழ்..

கொஞ்சி

பேசுவது போல் இருந்தது.

உதட்டளவில் கூட

மிஞ்சாமல்

என்னோடு

அவள் பேசும்போது..........

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (8-Oct-10, 10:43 pm)
பார்வை : 756

மேலே