மழை வரவில்லை..............


மேகம்

கறுத்திருந்தும்

மழை வரவில்லை...

எதிரே

விரிந்த

கூந்தலுடன் அவள்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Oct-10, 4:33 pm)
Tanglish : mazhai varavillai
பார்வை : 359

மேலே