முகத்தை மறைக்கும் காட்சி....


முடியால்

முகத்தை

மூடி

மறைக்கும் காட்சி....

நிலவை

மேகம் மறைப்பது...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Oct-10, 5:07 pm)
பார்வை : 371

மேலே