அவள் கறுவிழிகள்.......
குறைந்த
மனம் நிறைந்த
அழகு மிகுந்த
வெண்
வானம் ரெண்டு...
அதில்
கறுத்த
நிலவுகள் ரெண்டு....
அவள்
கறுவிழிகள்.......
குறைந்த
மனம் நிறைந்த
அழகு மிகுந்த
வெண்
வானம் ரெண்டு...
அதில்
கறுத்த
நிலவுகள் ரெண்டு....
அவள்
கறுவிழிகள்.......