சிரித்து மயக்கும் முல்லை பூக்கள்...


செவ்விதழ்கள்

மேலும்,கீழுமாக...
.
இடையிலோ

சிரித்து

மயக்கும்

முல்லை பூக்கள்...

உதடுகளுக்கிடையே

பற்கள்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Oct-10, 6:18 pm)
பார்வை : 454

மேலே