ஏழையின் காதல் பகுதி-5

ராஜா :-! Hello ப்ரியா இருக்காங்களா
பிரியா :'( நீங்க யார்?
ராஜா :-! Hello ப்ரியா நான் ராஜா பேசர ம
பிரியா :'( hey செல்லம் சொல்லுடா எங்க இருக்க
ராஜா :-! என் வீட்டுக்கிட்டதான் ம இருக்க
நீ சாப்டியா
பிரியா :'( ம்ம்ம்ம்ம் இப்பத்தான் கொஞ்ச நேரம் ஆச்சி நீ சாப்டியா
ராஜா :-! இன்னும் இல்ல இனிமே தான் சாப்படனும் பிரியா :'( hey மணி 8.45 ஆகுது இன்னுமா சாப்படல முதல்ல சாப்டு அப்பறமா எனக்கு போன் பன்ன வேண்டியதுதனே
ராஜா :-! இல்ல எனக்கு இப்போதான் வேலை முடிஞ்ச்சி அதன் வீட்டுக்குப் போற வாழில இருந்து போன் பன்ன ம
அது மட்டும் இல்ல வீட்டுக்கு போய்ட்டா வந்து பேசமுடிலனா நேரம் அய்டிச்சினா பேச முடியாது அப்புறம் உன் கிட்ட பேசாம என்னால இருக்க முடியாது ம சாப்பாடுதனே ஒரு அரை மணி நேரம் லேட்ட சாப்டாப் போச்சி
பிரியா :-* hey என் மேல அவ்வளவு பாசமா
ராஜா :' பின்ன இந்த உலகத்திலேயே எங்க அம்மாக்கு நிகர உன் மேல வச்சிருக்க செல்லம்
ஒரு நாள் இல்ல ஒரு மாசநலம் சாப்டலனாகூட பரவா இல்லை
ஆனால் உன் கிட்ட ஒரு நாள்க்கூட பேசாம என்னால இருக்க முடியாது ம
பிரியா :-* hey i love you so so mach mama
ராஜா :- ம்ம்ம்ம் உங்க வீட்ல யார் எல்லாம் இருக்கங்க ம
பிரியா :-* நான் எங்க அக்கா அம்மா அன்னா அப்பா பாட்டி அப்பறும் என்னுடைய சித்திப் பெண்ணு
ராஜா :- ம்ம்ம்ம் பெரியக் குடும்பம் போல
பிரியா :-* ம்ம்ம்ம்
ராஜா :- உங்க அப்பா என்ன பன்றாங்க
பிரியா :-* போலிஸ் இன்ஸ்ப்பெக்டர்
ராஜா :- ம்ம்ம்ம்
பிரியா ;- hey அப்பா வரங்க ந நாளைக்கு உன்ன வந்து பாக்குர மாமா ok va good nit
ராஜா :-ம்ம்ம்ம்......

எழுதியவர் : ரவி-:சு (23-Oct-12, 6:41 pm)
பார்வை : 450

மேலே