அடுத்த புயல்,,,,,,,,,

முனுசாமி : ஏன் அந்த பையன வாத்தியார் போட்டு அடிக்கிறார் ?

ராமசாமி : அடுத்த புயல் எப்ப வரும் சார்னு கேக்குறானாம்

முனுசாமி : ?!?!?!?????????????

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (1-Nov-12, 6:09 pm)
பார்வை : 472

மேலே