கிரிக்கட் காதல்

நானும் நீயும் ..
அப்பபோது முரண் பட்டாலும்
எமக்குள் உறவுதான் இருந்தது
மூன்றாம் நபர் குறுக்கிட்டதால்
அவுட்டாகி விட்டோம்
கிரிக்கட்டை போல

எழுதியவர் : கவிஞர் இனியவன் (28-Dec-12, 9:40 am)
பார்வை : 210

மேலே