அஹமது அலி - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  அஹமது அலி
இடம்:  இராமநாதபுரம்
பிறந்த தேதி :  02-Jun-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jul-2012
பார்த்தவர்கள்:  5943
புள்ளி:  5375

என்னைப் பற்றி...

بسم الله الرحمن الرحيم
(ஏக இறைவனின் திருப்பெயரால் )
---------------------------------------------------------------
தொடங்குவது உன் பெயரால்
தொடர்வது உன் அருளால்!
-------------------------------------------------------------------


ரசிக்கத் தெரியுமென்பதால்
நான் ரசிகனுமில்லை..!
எழுதத் தெரியுமென்பதால்
நான் கவிஞனுமில்லை...!

என் படைப்புகள்
அஹமது அலி செய்திகள்
seethaladevi அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-May-2016 5:45 pm

ரெட்ட மாடு ஓட்டி
ஏரொன்னுல பூட்டி
வயலுக்கு வகுடெடுத்தேன்!
வலிச்சா மன்னிச்சுடு தாயேன்னு
வரப்பு மேல நின்னு வரம் கேட்டேன்

ஒன்னா கிடக்கும் பிள்ளைகளா!
பிரிய நேரம் வந்துருச்சு
பின்னி கிடக்கும் நாத்துகள
பிரிச்சு பிரிச்சு பதிய வச்சேன்
இடையில ஏதும் கள வளந்தா
இரக்கமில்லாம அழிச்சேன்

நீரும் உரமும் நேரத்துக்கு தந்து
காலநேரம் பாக்காம
கண் தூக்கம் இல்லாம
கண்டதுதான் கோலம்
கொண்டதுதான் வேடமுன்னு
நாத்த வளக்க நான் எளச்சேனே!
எவனோ பசியார என்ன எழச்சேனே!

அறுவட வந்துருச்சு
நட்டு வச்ச நாத்தெல்லாம்
நட்டம் வராம வெளஞ்சிருச்சு

கதிர அறுத்து களத்துல சேத்துட்டேன்
வெல ஒன்ன சொல்லி
வெளஞ்சத வித்துட்ட

மேலும்

வரிகளில் வர்ணயாலம் காட்டி இதயங்களை இழுத்து மெய்சிலிர்க்க வைத்த கவிதை 18-Feb-2017 10:06 pm
நன்றி நண்பரே 01-Jan-2017 11:52 am
உரமான வரிகள் உலகிற்கு.. 30-Dec-2016 11:23 am
நன்றி நட்பே 27-Dec-2016 5:51 pm
அஹமது அலி - seethaladevi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2016 5:45 pm

ரெட்ட மாடு ஓட்டி
ஏரொன்னுல பூட்டி
வயலுக்கு வகுடெடுத்தேன்!
வலிச்சா மன்னிச்சுடு தாயேன்னு
வரப்பு மேல நின்னு வரம் கேட்டேன்

ஒன்னா கிடக்கும் பிள்ளைகளா!
பிரிய நேரம் வந்துருச்சு
பின்னி கிடக்கும் நாத்துகள
பிரிச்சு பிரிச்சு பதிய வச்சேன்
இடையில ஏதும் கள வளந்தா
இரக்கமில்லாம அழிச்சேன்

நீரும் உரமும் நேரத்துக்கு தந்து
காலநேரம் பாக்காம
கண் தூக்கம் இல்லாம
கண்டதுதான் கோலம்
கொண்டதுதான் வேடமுன்னு
நாத்த வளக்க நான் எளச்சேனே!
எவனோ பசியார என்ன எழச்சேனே!

அறுவட வந்துருச்சு
நட்டு வச்ச நாத்தெல்லாம்
நட்டம் வராம வெளஞ்சிருச்சு

கதிர அறுத்து களத்துல சேத்துட்டேன்
வெல ஒன்ன சொல்லி
வெளஞ்சத வித்துட்ட

மேலும்

வரிகளில் வர்ணயாலம் காட்டி இதயங்களை இழுத்து மெய்சிலிர்க்க வைத்த கவிதை 18-Feb-2017 10:06 pm
நன்றி நண்பரே 01-Jan-2017 11:52 am
உரமான வரிகள் உலகிற்கு.. 30-Dec-2016 11:23 am
நன்றி நட்பே 27-Dec-2016 5:51 pm
அஹமது அலி - AnnesRaj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2016 3:00 pm

முகம் பார்க்க வந்தாயோ முழுமதியே!
முகம் புதைத்து உறங்க உன்
முகிலைத் தாராயோ எனக்கு இரவலாக!

மேலும்

நன்றி தோழமையே 29-Nov-2016 5:17 pm
முகம் புதைத்து உறங்க உன் முகிலைத் தாராயோ எனக்கு இரவலாக! ----வித்தியாசம் இனிமை . அன்புடன்,கவின் சாரலன் 17-Nov-2016 9:43 am
அஹமது அலி - அஹமது அலி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2016 10:20 pm

எட்டிப் பார்க்க வந்த இடத்தில் 

தட்டிப் பார்க்கிறேன் பொத்தான்களை...
உறவுகள் எல்லோரும் நலமா?
நாட்கள் நகர்ந்து விட்டது
நானும் இடம் பெயர்ந்து விட்டேன்!

தளம் நுழைந்து பார்க்கிறேன்
முன்னாள் மாணவன் கல்லூரியை ஏங்கிப் பார்ப்பதை போல்....

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு மலரும் நினைவுகள் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் தமிழா அன்னை ஆசிகள் 02-Nov-2016 7:36 am
மிக மிக நலம் தோழரே.... 01-Nov-2016 11:16 pm

எட்டிப் பார்க்க வந்த இடத்தில் 

தட்டிப் பார்க்கிறேன் பொத்தான்களை...
உறவுகள் எல்லோரும் நலமா?
நாட்கள் நகர்ந்து விட்டது
நானும் இடம் பெயர்ந்து விட்டேன்!

தளம் நுழைந்து பார்க்கிறேன்
முன்னாள் மாணவன் கல்லூரியை ஏங்கிப் பார்ப்பதை போல்....

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு மலரும் நினைவுகள் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் தமிழா அன்னை ஆசிகள் 02-Nov-2016 7:36 am
மிக மிக நலம் தோழரே.... 01-Nov-2016 11:16 pm
rameshalam அளித்த படைப்பில் (public) krishnan hari மற்றும் 14 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jun-2015 9:32 pm

நுழைய முடியாத
இந்த நகரத்தின் மழைச் சாலையில்
ஒரு பறவை கத்திக் கொண்டிருக்கிறது.

தனித்து விடப்பட்டிருக்கும்
இந்தப் பறவையின் சிறகுகளை அமைதிப் படுத்த
பூச்சிகளின் கொடுக்குகளால் தைக்கப்பட்ட பூவிதழ்கள்
தன முனகல்களை மறந்தபடி
வீசத்துவங்குகிறது தன் வாசத்தை.

வேதனைகளால் நிரம்பிய
ஒரு பைத்தியக்காரனின் நகர்வலம்
அங்கு மௌனத்தின் அடர்த்தியைக் குறைக்கிறது.

சோடியம் விளக்கொன்றின் கீழ் நிற்கும் சிறு மிருகம்
சொல்லப்படாத கதையொன்றை...
தன் வாலை அசைத்துச் சொல்லிச் செல்கிறது.

தனித்துக் கிடந்த ஒற்றைப் புல் ஒன்று
ஒளிர்கிறது ஈரத்துளியில்...
எதிரொலிக்கும் பிம்பங்களுடன்
இரவை உடைக்கும் பிரயாசையோ

மேலும்

ஆழமான படைப்பு அருமை தோழா 31-Dec-2016 11:34 am
ரொம்பவும் நன்றிகள்! சார். 02-Aug-2016 8:46 pm
ரொம்பவும் நன்றிகள்! சார். 02-Aug-2016 8:46 pm
அருமை நண்பரே 02-Aug-2016 1:22 am
அஹமது அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 11:31 am

கள்ளி சிரித்ததும்
அல்லி விரிந்தது
விழா முடிந்து வந்ததில்
நிலா ஏமாந்தது........!
0)
அருகம்புல்லின்
அருகாமையிலும்
நிலவை தீண்டி
மின்னியது பனித்துளி....!
0)
நிசப்த கனப்பொழுதில்
மெளன நதி மீதினில்
தவளை குதித்ததில்
நிலா நெளிந்தது.....!
0)
மழைக்குப் பிந்தைய
நிலாச்சாரலில்
கூரையிலிருந்து
தாளம் தப்பாமல்
இசை ஒழுகியது ......!
0)
வானத்தில் தொலைந்ததை
மண்ணில் தேடி பயணம்
எங்கும் கும்மிருட்டு
சிறு ஓடையில்
வீழ்ந்து கிடந்தது நிலா....!

மேலும்

அழகிய வரிகள்.. ஒவ்வொன்றும் அற்புதம் 29-Mar-2016 4:34 pm
கவிரசனை சொட்டுகிறது அருமை :-) 03-Jan-2016 11:36 am
சூப்பர் 21-Aug-2015 6:38 pm
வரிகளில்.... கற்பனை ரசம்...! 18-Aug-2015 3:41 pm
அஹமது அலி - அஹமது அலி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2015 5:33 pm

தமிழறிஞர்

மேலும்

தங்கள் படைப்பு இலக்கியம் போற்றுதற்குரியவை பாராட்டுக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் . நன்றி தொடர்புக்கு வேலாயுதம் ஆவுடையப்பன் 248,சிந்தாமதார் பள்ளிவாசல் தெரு கடையநல்லூர் 627751 அலைபேசி எண் 09444286812 விருது பெறும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது 02-Nov-2016 7:50 am
உண்மையான கருத்து ஐயா 24-Jun-2015 9:54 am
கலைச் சொல் ஆக்கமே இன்றைய மொழி வளர்ச்சிக்கு அடிப்படை. காலை பத்து மணிக்கு இலண்டனில் பத்துப் புதிய ஆங்கில வார்த்தைகளை ஆங்கில அகராதியில் சேர்க்கிறார்கள் என்றால், பதினோரு மணிக்கே சென்னையில் அதற்குச் சமமான தமிழ்ச் சொற்களைத் தமிழ் அகராதியில் நாம் ஏற்றிவிட வேண்டும்; பள்ளி, கல்லூரிகளிலும் அப் புதுச் சொற்களைப் பரப்பிவிட வேண்டும்; வீட்டிலும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அச் சொற்களை உபயோகித்துப் பேச வேண்டும். அதற்கு இம் மாதிரியான அறிஞர்களை விட்டால் தமிழுக்கு வேறு கதியில்லை. சரியான கௌரவிப்பும், ஊக்குவிப்பும் இல்லாமல்தான் தமிழறிஞர்கள் எல்லாரும் இன்றைக்கு முடங்கிக் கிடக்கிறார்கள். முஸ்தபா அவர்கள் தலைமையில், வ.செ.குழந்தைச் சாமி, க.ப. அறவாணன், தமிழண்ணல் போன்ற அறிஞர்கள் அனைவரும் ஒரு குழுவாக இயங்கினால், இதை நம்மால் சாதிக்க முடியும். அழிந்துகொண்டிருக்கும் மொழிகளின் பட்டியலில் இருந்தும் நம் மொழி விடுபடும். மற்றபடி, 'மம்மி சொல்லு, டாடி சொல்லு' என்று சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்கள் மனதிலும், 'வன்க்கம்' தொலைகாட்சித் தமிழை இரசிக்கும் தமிழர்கள் மனதிலும் அந்தத் தமிழ்த்தாய்தான் மன மாற்றத்தைக் கொடுவர வேண்டும். 22-Jun-2015 10:02 pm

தமிழறிஞர்

மேலும்

தங்கள் படைப்பு இலக்கியம் போற்றுதற்குரியவை பாராட்டுக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் . நன்றி தொடர்புக்கு வேலாயுதம் ஆவுடையப்பன் 248,சிந்தாமதார் பள்ளிவாசல் தெரு கடையநல்லூர் 627751 அலைபேசி எண் 09444286812 விருது பெறும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது 02-Nov-2016 7:50 am
உண்மையான கருத்து ஐயா 24-Jun-2015 9:54 am
கலைச் சொல் ஆக்கமே இன்றைய மொழி வளர்ச்சிக்கு அடிப்படை. காலை பத்து மணிக்கு இலண்டனில் பத்துப் புதிய ஆங்கில வார்த்தைகளை ஆங்கில அகராதியில் சேர்க்கிறார்கள் என்றால், பதினோரு மணிக்கே சென்னையில் அதற்குச் சமமான தமிழ்ச் சொற்களைத் தமிழ் அகராதியில் நாம் ஏற்றிவிட வேண்டும்; பள்ளி, கல்லூரிகளிலும் அப் புதுச் சொற்களைப் பரப்பிவிட வேண்டும்; வீட்டிலும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அச் சொற்களை உபயோகித்துப் பேச வேண்டும். அதற்கு இம் மாதிரியான அறிஞர்களை விட்டால் தமிழுக்கு வேறு கதியில்லை. சரியான கௌரவிப்பும், ஊக்குவிப்பும் இல்லாமல்தான் தமிழறிஞர்கள் எல்லாரும் இன்றைக்கு முடங்கிக் கிடக்கிறார்கள். முஸ்தபா அவர்கள் தலைமையில், வ.செ.குழந்தைச் சாமி, க.ப. அறவாணன், தமிழண்ணல் போன்ற அறிஞர்கள் அனைவரும் ஒரு குழுவாக இயங்கினால், இதை நம்மால் சாதிக்க முடியும். அழிந்துகொண்டிருக்கும் மொழிகளின் பட்டியலில் இருந்தும் நம் மொழி விடுபடும். மற்றபடி, 'மம்மி சொல்லு, டாடி சொல்லு' என்று சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்கள் மனதிலும், 'வன்க்கம்' தொலைகாட்சித் தமிழை இரசிக்கும் தமிழர்கள் மனதிலும் அந்தத் தமிழ்த்தாய்தான் மன மாற்றத்தைக் கொடுவர வேண்டும். 22-Jun-2015 10:02 pm
Rahma Fathima அளித்த படைப்பில் (public) Rahma Fathima மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2015 9:14 pm

வலிகள் கண்ட வாழ்வில்
வழிகாட்டியாக வந்தாய்...
ஒழிந்து போன நாட்களில்
ஒளி விளக்காக்கி நின்றாய்...

முட்களின் மடியில்
துயில்கொண்டேன் - நீயோ
மலர் மெத்தை
விரித்து சென்றாய்...

சோகத்தின் நிழலில்
சோர்ந்திருந்தேன் - நீயோ
சொர்கத்தின் வாசல்
காட்டிச் சென்றாய்...

கண்ணீரின் கரைகளில்
கலந்திருந்தேன் - நீயோ
பன்னீரின் வாசனை
பரப்பி சென்றாய்...

வேதனை கடலில்
மூழ்கியிருந்தேன் - நீயோ
வேதமாய் வார்த்தைகள்
இயம்பிச் சென்றாய்...

சுட்டெரிக்கும் வெயிலில்
எனக்கு நிழலாய்
வந்தவன் நீ!..- என்
வாழ்வுக்கே வரமாய்
வந்தவன் நீ!..............

மேலும்

உங்கள் பதிவும் தான் புரியவில்லை. உங்கள் பதிவு எதற்கு ? இரவியை இரவில் வரவைக்கவோ !? உங்கள் பதிவில் எனக்கு புரிந்ததை தான் பதிவு செய்து உள்ளேன். பின் எங்கே பதிவு செய்யவேண்டும் ? 'சுவரில் எறிந்த பந்து' 03-Oct-2015 8:11 am
புரியவில்லை இதை இங்கே எதற்காக பதிந்துள்ளீர் என்று.. 03-Oct-2015 7:41 am
நீ...என்பது இறைவன் எனில் நான் என்பது பேயோ நீ... நிழல் எனில் சூரியன் என்பதோ நான். நான்... இதற்கு அர்த்தம் தெரியாமல் அவன் எப்படி நீ ஆனான். அவன் நீ ஆக முடியுமெனில் நான் ஆக முடியாதோ !? இறை = அற்பம் ( அகராதியில் உள்ளது. அகராதி படித்தால் அகராதி பிடிக்கும்) அவன்...ஒருவன் தான் நீ...ஒருவன் தான் நான்...ஒருவன் தான். { நாம்(அவன் + நீ + நான்) = நான்...ம் ன் ஆனது கடைப் போலி. எல்லாம் வல்ல ஆச்சரிய விடை தான் வளைந்த விஸ்வரூப கடவுளாய் வினா 03-Oct-2015 12:40 am
பாராட்டு அருமை தோழமையே 19-Jun-2015 4:22 pm

மனம் என்பதை
வெளியில் தெரியும்
ஓர் உறுப்பாக
படைத்திருந்தால்..
அகற்றி விட்டு
நிம்மதியை அடைந்து
இருக்கலாம்..!

மேலும்

அருமை.. நிம்மதியை எங்கு அடைத்து வைக்க போகிறீர் . மனதை அகற்றிவிட்டு . 25-Jun-2015 11:10 pm
ஆதங்கம் புரிகிறது தோழரே ...... 18-Jun-2015 7:53 pm
அருமை..மனம் உறுப்பாக இருந்தால்..அதயும் விற்று விடுவார்கள் தோழரே.. 18-Jun-2015 7:10 pm
மனம் இருந்தால்தானே நிம்மதி வேண்டும் உங்கள் ஆதங்கம் புரிகிறது 17-Jun-2015 1:30 pm
mano red அளித்த படைப்பை (public) Mohamed Sarfan மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
10-Jun-2015 9:28 am

இந்த முறை நிச்சயம்
ஆண் பிறக்குமென
சாமியார் அடித்து சொன்னதில்
தலை கால் எட்டாத
மகிழ்ச்சி அவர்களுக்கு..!

முதலிலிருந்து
மூன்று குழந்தையும்
பெண் என்பதால்,
ஆணாய் பிறக்கப் போகும்
நாலாவதை பார்க்க
நாள் கணக்கில் காத்திருந்தனர்
மாமியார் சாமியார் சூழ....

பரம்பரை காக்க
துரை வரப்போகிறான் என
மாமியார் பரபரக்க,
இனிமேலாவது
புகுந்த வீட்டில்
தகுந்த மரியாதை இருக்குமென
மருமகள் வலி பொறுத்தாள்
போலிச் சாமியாரின்
கேலிப் பேச்சை நம்பி...!!

குழந்தை பிறந்தது
அழுகையும் உடன் பிறந்தது..,!
சுகமான பிரசவம்
பிற சவமாக தெரிந்தது போல
பிறந்தது பெண் என்பதால்...!!
கட்டியணைக்க காத்திருந்தவர்கள்
எட்டிக

மேலும்

நல்ல கவிதை ...உண்மை ... 22-Jul-2015 2:00 pm
பெண்ணால் ஒரு பெண் புதைக்கப்படுவதும் ஒருவித இனப்படுகொலையே..!!--உண்மை 20-Jul-2015 12:06 pm
நல்ல படைப்பு , மூடர்களும் அறிவற்றவர்களும் திருந்தவேண்டுமேன்றல் இப்படிப்பட்ட படைப்புகளை படிபரியாதவற்கும் வாசித்து கட்டவேண்டும் நன்று 17-Jul-2015 11:20 am
நல்ல சிந்தனை ... நல்ல படைப்பு ... கருவறைகளை அழித்து கருவறைகளுக்கு பூஜித்து என்ன ? கல்லா பிள்ளை தரப் போகுது ? முலைகளை முளையிலேயே அழித்து பின் இந்த சமூகம் குடிக்கப் போவது கட்டாயம் கள்ளிப் பால் தான் ... 14-Jun-2015 4:15 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (388)

PATTINATHAR

PATTINATHAR

தென் துருவம்
Asupa

Asupa

திருச்சி
kaviyamudhan

kaviyamudhan

சென்னை (கோடம்பாக்கம் )
chelvamuthutamil

chelvamuthutamil

காரைக்கால்
Sreeja Renganath

Sreeja Renganath

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (390)

Geeths

Geeths

கோவை
krishnan hari

krishnan hari

chennai
saraswathi

saraswathi

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (391)

Nagaraj Ganesh

Nagaraj Ganesh

தமிழ்தேசம்
tamizhselvi

tamizhselvi

chennai

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே