ஈஸ்வர் தனிக்காட்டுராஜா - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  ஈஸ்வர் தனிக்காட்டுராஜா
இடம்:  நாகர்கோயில்(குமரி மாவட்ட
பிறந்த தேதி :  13-Oct-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Feb-2011
பார்த்தவர்கள்:  4376
புள்ளி:  2078

என்னைப் பற்றி...

தமிழ் கிறுக்கன் ..... (இசையமைப்பாளர் + கவிஞன்) ஆக துடிக்கும் ஒரு இளைஞன். தன்னம்பிக்கை ஒன்றே என் தாரக மந்திரம் .அஞ்சி வாழ்வதைவிட ஆண்மகனாய் வாழவே விரும்புகிறேன். இதற்குமேல் என்னைப்பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை ஆனால் விட்டென்று கோபத்தில் வசப்பட்டு விடுபவன் ...எழுத்துவில் இனிய உறவுகளை பெற்ற கவிதை காதலன்.....

தட்டினால் திறக்கும் உலகமல்ல இது உடைத்தால் மட்டுமே திறக்கும் உலகம்.
உணர்ச்சி உனக்கிருந்தால் உலகம் உன்கையில் ,தோல்வி நிலையல்ல, வெற்றி வெகுதூரமல்ல.

தோல்வியை நேசி
வெற்றியின் விளிம்பு உன் விழியருகே தெரியும்.
உணர்ச்சியோடு போராடு உலகம் உனதே ....
அச்சம் தவிர், ஆற்றலை உயிராய்க்கொள்.

கடவுள்,ஜாதி, மதம்,இனம்,குலம்
இவை அத்தனையும் மறந்து, மறைந்து, ஒழிந்து
மனிதனை பற்றி மனிதன்
நினைக்கும் நாள் வந்தால் மட்டுமே
"மனிதநேயம்"
என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம்
உள்ளத்தால் புலப்படும்......


உ‌‌யி‌ர்களை‌க் கா‌ப்பா‌ற்ற ர‌த்த தான‌ம்

ஒருவரது பசியைப் போக்குவது அன்னதானம். ஒருவருக்கு பார்வை கொடுப்பது கண் தானம். ஆனால் ஒருவருக்கு உயிரையேக் கொடுக்கலாம் ஒரு தானத்தின் மூலமாக. ஆனால் அதற்காக நாம் நமது உயிரைக் கொடுக்க வேண்டாம், ரத்தத்தைக் கொடுத்தால் போதும்.
ரத்த தானம் செய்வது பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது. அது பற்றிய பயம், அறியாமை போன்ற எவ்வளவோ விஷயங்கள் மக்களிடம் உள்ளன. அவற்றை களைந்து உயிரைக் காக்கும் ரத்த தானத்தை அளிக்க முன் வர வேண்டும்.

ரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.
பலருக்கு ரத்த தனம் வழங்க விருப்பம் இருந்தும் ,அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரியவில்லை ,இதற்காகவே சில வலைத்தளங்கள் உள்ளன அவற்றில் தொடர்புகொண்டு ரத்தம் வழங்கிடலாம்..

வலைத்தளங்கள்
www.bharatbloodbank.com
www.indianblooddonors.com
www.jeevan.org

நல்வரவு ...

என் படைப்புகள்
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா செய்திகள்
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா - shenbaga jagtheesan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2016 6:30 am

இலவுகாத்த கிளிகள் வரிசையில்
இப்போது
இந்தியனும் வந்துவிட்டான்-
நகத்தைக் கறையாக்கிவிட்டு
நல்லாட்சி வருமென்று
நம்பிக் காத்திருப்பதால்...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கும், வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே...! 11-Sep-2016 7:17 am
தங்கள் கருத்துரைக்கும், வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே...! 11-Sep-2016 7:16 am
தங்கள் கருத்துரைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி...! 11-Sep-2016 7:15 am
தங்கள் கருத்துரைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 11-Sep-2016 7:14 am
கருத்துகள்

நண்பர்கள் (178)

Ever UR Jeevan...

Ever UR Jeevan...

LONDON-UK
Sureshraja J

Sureshraja J

சென்னை
user photo

k VIGNESH

திருப்பூர் மாவட்டம் பல்ல
chelvamuthutamil

chelvamuthutamil

காரைக்கால்
Ram Ulagu

Ram Ulagu

காரைக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (179)

Parthiban

Parthiban

பெங்களூரு
jegan.T

jegan.T

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (179)

rajeshnannilam

rajeshnannilam

நன்னிலம். திருவாரூர்
user photo

மேலே