கே இனியவன் Profile - கவிப்புயல் இனியவன் சுயவிவரம்தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவிப்புயல் இனியவன்
இடம்:  யாழ்ப்பணம்
பிறந்த தேதி :  16-Nov-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Dec-2012
பார்த்தவர்கள்:  41063
புள்ளி:  19103

என்னைப் பற்றி...

தனியார்துறை,அரசதுறை,GCEAL(+2),மாணவர்களுக்கு பொருளாதாரம் கடந்த 30வருடங்களைதாண்டிகற்பித்து
வருகிறேன் 27.12.2012 எழுத்துதளத்தில்கவிதைஎழுதினேன் அதுவேஎன்முதல்கவிதைபயணம். கவிதைநூல்சில
வருடங்களில்வெளிவரும் . இருதுறைவேலைசுமையால்முடியவிலை நிச்சயம் வெற்றியாய் அமையும்
--------
அன்பு உள்ளங்களின் கருத்துக்கள்
-------
பறக்கிறது
பட்டமில்லை
கற்பனை
+
இதை
எழுதுகிறவர் சாதரணமானவர் இல்லை, மகா கவிஞர்
ரசிகை ; செல்வி
நிலா முற்றம் தளம்
11.09.2015
@@@@@
சின்னச்சின்னத்தழும்புகளையும் அற்புதமானவரிகளால் கவிதையாய் படம்போட்டுக்கலக்குகினற
""""""""" எம்சேனையின்கவிப்பேரரசை"""""""" மனமகிழ்ந்துபாராட்டுகிறேன் அண்ணா அத்தனையும்அருமையான
கவிதைகள் எதைமேற்கோளிட்டு எழுதஅத்தனையும் முத்துக்கள்நான்வெகுவாகரசித்தேன்
----------------------------------------------
கவி நாட்டியரசர் விருது அளிக்க படுகின்றது !
---------------------------------------------
இனியவருக்கு ஒரு இனிய பதிவு
------------------------------------------------
யாழ்ப்பாண எழுத்தரே !
கற்பித்தல் தொழிலா ?
கவி படைத்தல் தொழிலா ?
ஆய்வில் பதிவுகள்
பல ஆயிரம் !

அலுப்பிலா பதிவில்
அம்சமான நடையில்
ஆணித்தரமான எழுத்துக்கள் !
வாக்களர் பட்டியலில்
வாக்குகள் உமக்கு ஏராளம் !
சுவாசம் கவி !
எழுத்து கவி !
எண்ணங்கள் கவி !
உணர்வுகள் கவி !

கவிதைகளில்
அரங்கேற்றம் படைத்த உமக்கு
"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !

தொடரட்டும்
இனியவரின்
இனிய
இளமையான
கவி நாட்டியம் !

நன்றி ; எழுத்து தளம்
மிக்க நன்றி ;: கிருபா கணேஷ் (கவி எழுதி பாராட்டியமைக்கு )
@@@@@
தகவல் தளத்தில் புயல் வேகத்தில் பல்லாயிரம் நல்ல கவிதைகளை எழுதியும் மற்றவர்கள் பதிவுகளுக்கு நல்ல முறையில் கருத்துகளை தெரிவித்து பாராட்டியவருமானா கவிப்புயல் இனியவன் என்கிற திரு. கே.இனியவன் அவர்கள் தகவல் கவிஞராக பொறுப்பேற்றுள்ளார்.
@@@
தமிழ் நண்பர்கள் தளம் : சிறப்பு எழுத்தாளர்
@@@
தமிழ் சேனை உலா : சிறப்புக் கவிஞர்
@@@
நட்பு வளையம் ;VIP பதிவாளராய் தெரிவுசெய்துள்ளது

என் படைப்புகள்
கே இனியவன் செய்திகள்
கே இனியவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2017 8:50 pm

அடுக்கு மொழி பேசி .......
கவிதை எழுதும் நேரம் .....
இதுவல்ல -என்றாலும் .....
அடக்க நினைப்பவனை ....
அடுக்கு மொழியால் .....
சாட்டை அடி அடிக்கவே .....
அடுக்கு மொழியை ......
பயன்படுத்துகிறேன் ......!!!

ஜல்லியாய் பாயும் காளையை ......
கில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......
தமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....
என்று தப்பு கணக்கு போடும் .....
சில்லறைகளே - நாம் கல்லறை ....
என்றாலும் நிறைவேறாது .....
உங்கள் எண்ணம் ..............!!!

பாய்ந்து வரும் காளைகள் ......
எங்கள் நெஞ்சின் மேல் .....
பாய் வதில்லை நாங்கள் .....
நெஞ்சுசோடு அணைக்கவே .....
பாய் கின்றான் - அடக்காதீர் ....
அடக்கினால்

மேலும்

சில்லறைகளுக்கு ஒரு சவுக்கடி அருமை ( மேலும் ஜல்லிக்கட்டிற்கான அறவழி போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்) - மு.ரா. 18-Jan-2017 10:39 pm
கே இனியவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2017 8:02 pm

தமிழன் ஜல்லி கட்டுக்காக .......
மட்டும் இங்கு போராடவில்லை ......
தமிழனை ஒரு சில்லியாய் .....
நினைக்காதே என்பதற்கு ........
சல்லி சல்லியாய் குவிக்கிறான் ......!!!

ஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......
காளைகள் கூட அடங்காமல் ......
சீறிப்பாய்ந்தன காளையை .....
அடக்குபவன் சீறிப்பாய் வான் ....
எனபதை மறந்து விடீர்களே .......???

போதும் உங்கள் அடக்குமுறை ......
இதற்கு மேல் அடக்கினால் ......
அடங்கிவிடும் எல்லாம் கவனம் .......!!!
தூபமிடாதீர்கள் இளைஞரின் ......
உணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....
தாங்கவே மாட்டீர்கள் ...............!!!

&
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

மேலும்

கே இனியவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2017 8:30 pm

நேசித்த ..........
உள்ளம் கோபத்தால்
சிதறும் ....!!!
கோபித்த ........
உள்ளம் நேசித்தால்
சிரிக்கும் ....!!!

&
என் சின்ன சிந்தனை
கவிப்புயல் இனியவன்

மேலும்

கே இனியவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2017 7:37 pm

நீ
நட்புக்காக.....
பழகுகிறாயா ...?
காதலுக்கு ....
பழகுகிறாயா ...?
கண்டுபிடிக்க முன்....
படாத பாடு படும்
மனம் ...!!!

பூ பறிக்கப்படுவது......
இரண்டு சந்தர்பத்தில்..
ஒன்று இறைவனுக்கு....
மற்றையது காதலுக்கு...
இரண்டுமே ஏக்கம்....
தந்து வரம்கிடைக்கும் ...!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

மேலும்

கே இனியவன் - கே இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2017 9:10 am

உயிரை வதைப்பது .....
தண்டனை குற்றம் .....
உயிரே உனக்கு .....
தெரியுமா .............?

கண் இமைக்கும் ....
கணப்பொழுதில் ....
நடக்கும் விபத்து .....
காதல் .......................!!!

காதல் ....
இல்லாத இடத்திலும் .....
இருக்கும் ......
காதல் இல்லாத .....
இடமே இல்லை ...........!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல்
மெல்லிய வலி கவிதை

மேலும்

நன்றி நன்றி 08-Jan-2017 4:25 pm
காதல் கொள்ளா உயிரே இல்லை., காதல் என்பது அன்பின் எல்லை! 07-Jan-2017 10:30 pm
கே இனியவன் - கே இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2017 11:42 am

மெல்லிய .....
வலியால் பிரசவித்ததே ......
கஸல் கவிதை ..........!!!

கவிதையை .....
ரசிக்கிறாய் என்றால் .....
நீயும் என்னைப்போல் ....
வலியை சுமக்கிறாய் .....!!!

அவள் கண்ணில் ....
இப்போ தான் பட்டாள்......
இதய சேதவிபரம் ......
இன்னும் தெரியவில்லை .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல்
மெல்லிய வலி கவிதை

மேலும்

நன்றி நன்றி 08-Jan-2017 4:24 pm
காதல் வலியும் கொடுக்கும்., புது வழியும் காட்டும்...! 07-Jan-2017 10:32 pm
கே இனியவன் - கே இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2017 7:49 pm

விரைவில் மறைந்து விடும் .....!!!
---------------
மன முரணுடன் ....
வாழ்பவன் வெற்றி பெறுவது .....
போல் வாழ்வான் .....
அது நீர் குமிழிமேல் ....
இருக்கும் குமிழிபோல் ....!!!

குறுங்காலத்தில் .....
கிடைக்கும் இந்த பலன் ....
விரைவில் மறைந்து விடும் .....!!!
+
குறள் 856
+
இகல்
+
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 76

மேலும்

மிக்க நன்றி 08-Jan-2017 4:24 pm
அழகிய சொல்லாடல்...! 07-Jan-2017 11:13 pm
கே இனியவன் - கே இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2016 8:59 am

அடுத்த நொடி
துணிச்சல் இருந்தால்
வென்று விடலாம் ....!!!

எடுத்த ...........
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
சாதித்து விடலாம் ....!!!

&
கவிப்புயல் இனியவன்

மேலும்

மிக்க நன்றி நன்றி 03-Jan-2017 7:09 pm
மிக்க நன்றி நன்றி 03-Jan-2017 7:09 pm
சீரிய வரிகளை என் சிந்தையில் புகுத்தியமைக்கு நன்றி. 03-Jan-2017 8:06 am
உண்மைதான்.. 31-Dec-2016 8:12 pm
கே இனியவன் - கே இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Sep-2016 3:19 pm

புள்ளிகளையும்.......
கோடுகளையும் ........
என் மனசுக்குள்
போட்டுக்கொண்டு ..
இருக்கிறேன் ...
கோலம் போடவில்லை .....!!!

பூவை உன்
தலையில் சூட ...
நீண்ட நாளாக ...
ஏங்கிக்கொண்டு ....
இருக்கிறேன் ........
நீ அருகில் வருவதில்லை ......!!!

காதலில்
வலி கொடுமையானது......
அதிலும் ஒருதலை காதல் .....
கொடூரமானது .........!!!

&
ஒருதலை காதல் வலிகள்
கவிப்புயல் இனியவன்

மேலும்

நன்றி நன்றி கருத்துக்கு நன்றி 27-Sep-2016 3:17 pm
நன்றி நன்றி கருத்துக்கு நன்றி 27-Sep-2016 3:17 pm
நன்றி நன்றி கருத்துக்கு நன்றி 27-Sep-2016 3:16 pm
உண்மைதான்.. 27-Sep-2016 2:25 pm
கே இனியவன் அளித்த படைப்பை (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Aug-2016 7:43 pm

மின்னலை பார்த்தால் .....
கண் கெட்டுவிடும் ....
என் கண்ணில் நீ ....
பட்டாய் நான் .......
பட்டுவிட்டேன் ....!!!

மதுவை விட போதை நீ .....
மது உயிரை குடிக்கும் ....
நீயோ............
உயிரை வதைக்கிறாய் .....!!!

காதலை .....
ஆரம்பித்ததும் நீ ....
முடித்ததும் நீ ......
நான் என்ன பாவம் ....
செய்தேன் ......?

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1042

மேலும்

ம் ம் ம் நன்றி நன்றி 17-Aug-2016 12:04 pm
ஒருநொடி வந்துசென்றாள் ஒவ்வொரு நொடியும் வலிகள் இதயத்தில் .... 17-Aug-2016 9:20 am
நன்றி நன்றி 17-Aug-2016 9:05 am
நன்றி நன்றி 17-Aug-2016 9:04 am
கே இனியவன் அளித்த படைப்பை (public) கவி K அரசன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Apr-2016 4:42 pm

நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:22 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:21 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:19 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:18 pm
கே இனியவன் அளித்த படைப்பை (public) கவி K அரசன் மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
04-Mar-2016 5:33 am

இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி

^^^

கடத்தல்காரன் கையில் பணம்
வன அதிகாரிகள் பாராமுகம்
ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம்

^^^

காடழிப்பு
ஆற்று நீர் ஆவியானது
புலம்பெயரும் அகதியானது கொக்கு

^^^

குடும்ப தலைவர் மரணம்
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்
கருத்தடை செய்த நாய் சாபம்

^^^

சட்டம் ஒரு இருட்டறை
கருவறை இருட்டறை
சிசு மர்மக்கொலை

^^^^^

வியர்வை சிந்தாமல் வேண்டாம்
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்
ஊதியம்

@

கண் வரைதல் ஓவிய போட்டி
முதல் பரிசு பெற்றான் மாணவன்
பார்வையற்ற மாற்றுத்திறனாளி

@

தொட்டிக்குள் இலை குவிகி

மேலும்

மிக்க நன்றி நன்றி ரசனையுடன் கருதுரத்தமைக்கு நன்றி 29-Mar-2016 4:56 pm
வியர்வை சிந்தாமல் வேண்டாம் வியர்வை உலர்ந்தபின் வேண்டாம் ஊதியம் அருமையான கருத்துடன் வரிகள் ! 29-Mar-2016 3:39 pm
மிக்க நன்றி நன்றி ரசனையுடன் கருதுரத்தமைக்கு நன்றி 21-Mar-2016 2:54 pm
இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி கண் வரைதல் ஓவிய போட்டி முதல் பரிசு பெற்றான் மாணவன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி - மிக சிறப்பு அனைத்துமே மிக அருமை...! 21-Mar-2016 12:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (722)

prakashraja

prakashraja

நாமக்கல்
JAHAN RT

JAHAN RT

மதுரை
gnanapragasam

gnanapragasam

சேலம்.
saranyasaran

saranyasaran

கோவை
Abdul Basith 876

Abdul Basith 876

சம்மாந்துறை - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (723)

Geeths

Geeths

கோவை
poovathi

poovathi

புங்குடுதீவு
Siva

Siva

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (728)

siva.p

siva.p

nagapattinam
radhabcom.c

radhabcom.c

padikasuvaithpatty

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே