க. ஷர்மா - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  க. ஷர்மா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  14-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Aug-2013
பார்த்தவர்கள்:  1138
புள்ளி:  269

என்னைப் பற்றி...

தினமொரு
துரோகி
தேடு;

கணமொரு
பகைவன் படை;

கரி பூச
உன்
கைகளை
தயார் செய்....


-க.ஷர்மா.


தொடர்புக்கு; நான்;8015908102
santhoshsharma14@gmail.com

என் படைப்புகள்
க. ஷர்மா செய்திகள்
Santhosh Kumar1111 அளித்த படைப்பில் (public) Arulmathi மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Nov-2014 8:01 pm

வடதுருவத்தில்
ஆடைகிழிக்கப்பட்ட நிலையில்
சதையில்
குருதி நிறைத்து
அடிவயிற்றில் வலியை அமுக்கி
உடலுறவு அறியா
உடலுறவில் சிதைந்த
சிறுமியொருத்தியை சுற்றிலும்
அரக்கர்களின் விந்துக்கள்
வன்கொடுமை குப்பையாக, ...!

இதோ
தென் துருவத்தில்
வயிறு நிறைக்க
வலைவிரித்த மீனவர்களை
கழுத்துநெரித்து கச்சத்தீவு
எல்லை வியாக்கியனம்
பேசிப்பேசியே
லங்கத்தீவு காட்டுபன்றிகள்
எங்கள் மீனவக்குடும்பங்களை
கடற்கரையில் ஒதுக்கி
சோகமுகத்தில் வழியும்
உப்புக்கண்ணீர் துளிகள்
துரோகத்தின் குப்பையாக..!

கிழக்கு மேற்கு
வடக்கு தெற்கு
திசைக்கொர்
அரசியல் மாச்சரியங்களில்
அழுக்குக்களை சுமந்த
அரசியல்வியாதிகளின்

மேலும்

அரசியல்வாதி(வியாதி )களுக்கு விளக்குமாற்றால் ஒரு அடி ! குப்பையை கூட்டுவது கொஞ்சம் கடினம் ? ஆனால் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்களாமே ! அதற்காவது உதவுமா இந்த அரசியல் குப்பைகள் ?! நியாயமான குமுறல் ! கவிதை அருமை . வாழ்த்துக்கள் ! 03-Aug-2015 5:42 pm
மிக்க நன்றி ஷர்மா..! 13-Nov-2014 11:24 am
செம்மை நண்பா.... ஊகிக்க முடியா சொல்லாடல்.... மிக அருமையான சிந்தனை.. வாழ்த்துக்கள்.. 13-Nov-2014 11:18 am
மிக்க நன்றி தோழா 08-Nov-2014 7:54 pm
Santhosh Kumar1111 அளித்த படைப்பில் (public) Magizhini மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Nov-2014 6:51 pm

நீ போகும்
பாதைகளெல்லாம்
எறும்புக்கள்அணிவகுத்து
பின் தொடர்வது ஏனோ ?

ஓ ...!
நேற்றுதானே உன்னை
தமிழ்த்தேனில்
கவிதை செய்தேன் தானே?


பின் தொடரட்டும்
எறும்புகள் - அதுனாலே
உன்னை
பின் தொடரமாலிருப்பார்கள்
வம்பர்கள்..!

---------------------------------------

பரிசோதித்த மருத்துவர்
சொல்கிறார்
என்னுடலில் சர்க்கரை குறைவாம்..!

நீ அங்கிருக்கும்போது
எப்படி இனித்திடும்
என் தேகம்.?
ஆமாதானே -என்
காதலி தேனே ...!

---------------------------------------

நானொரு தீவரவாதி
என்கிறேன்
நம்பவே மாட்டிகிறார்கள் .
இந்த மக்கள்..

என் செல்லமே...!
நீ பதில் சொல்

நான் தீவிரவ

மேலும்

வந்தாங்க வந்தாங்க சகி..! . ஹா ஹா நன்றி மா..! 13-Nov-2014 4:25 pm
விழியாளே..! என் நாயகியே..! என் கவிதை காட்டிற்குள் . எப்போது வரப்போகிறாய்...? காதல் கர்வத்தில் திமிர்ப்பிடித்த விழியழகியே.! எப்போது வரப்போகிறாய்..! வந்தாங்களா...வந்தாங்க தானே நடத்துக அண்ணா ...வாழ்த்துக்கள்.. 13-Nov-2014 2:46 pm
தீவிரம் தான்... தோழா.. :) மிக்க நன்றி ஷர்மா 13-Nov-2014 11:24 am
அருமை நண்பா.... ரொம்ப தீவிரமோ....!!!!! 13-Nov-2014 11:17 am
Santhosh Kumar1111 அளித்த படைப்பில் (public) யாழ்மொழி மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Nov-2014 8:51 pm

போருக்கு முந்தைய
பயற்சியேதும் பயன்றிடாத
ஓர் அப்பாவி மன்மதன்
நான் ..!
என் தேவதையே..!

ஏனிப்படி..?
உன் புருவநாணில்
விழியம்பை தொடுத்து
காதலாய் பாய்கிறாய்..!

இமைமூடி இன்ப
வலியில் துடித்தாலும்
இதயம்திறந்து உன்காதலுக்கு
வழிக்கொடுத்து வரவேற்கிறேன்.

தொடு... தொடுத்துக்கொண்டேயிரு..!
உன் விழியம்பில்
உன் வெறியன்பை..!

விடு விடுத்துக்கொண்டேயிரு...!
உன் பார்வைபாதையில்
நம் காதல் ஓடத்தை..!

ஆடு ஆடிக்கொண்டியிரு
உன் முழிப்பாவனையில்
உன் வெட்கநாட்டியத்தை..!

உன் விழிப்பார்வை
மார்கழியில் தீயாகி -அதில்
எரிவது நானாக வேண்டும்
சித்திரையில் குளிராகி- அதில்
நடுங்குவது நாமாக வேண்டும

மேலும்

அதான் வந்துட்டாங்களே அண்ணா...! கவி வரிகள் மிக மிக அழகு....! 17-Nov-2014 4:05 pm
அருமை !!!!!!!!!!!!!!!!!!!அருமை!!!!!!!!! 15-Nov-2014 10:50 pm
அடடா நண்பா..! ஹ்ஹாஹா.. அதற்கு ” இதழதிகாரம் ” எழுதனும் ...! 13-Nov-2014 4:52 pm
மிக்க நன்றி தோழமையே 13-Nov-2014 4:25 pm
KS.Kalai அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Oct-2014 6:01 am

திரை செய்து
மனம் கெட்டான்
நரை கண்டும்
குணம் கெட்டான்
தரை தவழும் பூ மீதும்
தப்பெண்ணம்
படர விட்டான் !

சோலை போலே
கலையிருக்க
சேலைக்குள்ளே
கதை வைத்தான் !
வாழ வைக்கும்
தமிழ் முகத்தில்
நீல அமிலம்
ஊற்றி வைத்தான் !.

இசை கடித்து
காதெல்லாம்
ரத்தம் வழிய வழிசெய்தான் !
கதை கடித்து
நெஞ்செல்லாம்
புத்தம் புதிய வலிசெய்தான் !

வெள்ளாவி
அவித்தது போல
வெண் மகளிர்
உரித்து வைத்தான் !
கொட்டாவி
கூட இங்கு
ஆங்கிலத்தில்
விட்டு போனான் !

வன்முறைகள்
படிப்பித்தான் !
வரைமுறைகள்
தகர்ப்பித்தான் !

அம்மணமாய்
ஆட வைத்தான்
அத்தனையும்
கலை என்றான்
கலைமகளை

மேலும்

ஆதங்கம் அருமை...... மிக அருமை நண்பா.. 13-Nov-2014 10:55 am
ஆஹா அருமை நட்பே ! 27-Oct-2014 11:56 pm
படைப்பு நிதர்சனம்.. 27-Oct-2014 9:03 pm
உண்மையைப் பளிச்செனக் கூறிவிட்டீர்கள்.அருமை. 27-Oct-2014 8:50 pm
Santhosh Kumar1111 அளித்த எண்ணத்தை (public) vidhya மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
19-Mar-2014 8:26 am

நமது எழுத்து.காம் எவ்வாறு பிரபலமடைந்துள்ளது , எப்படி பார்வையாளர்கள் வருகிறார்கள் என்ற ஒரு தகவல் எனக்கு கிடைத்துள்ளது.

1) இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோரில் 81.5 % சதவீதம் பேர் எழுத்து.காம் என்ற இந்த இணையதளத்தை பார்த்துள்ளனர்.

2) இந்திய அளவில் அதிகம் பார்க்கப்படும் இணையதளங்களின் பட்டியலில் எழுத்து.காம் 20,126 வது இடத்தை பெற்றுள்ளது. (தமிழக அளவில் இதை கணிக்கிட முடியாது.)
உலக அளவில் 1, 71, 600 வது இடத்தை பெற்றுள்ளது.
**** தமிழ் மொழிக்கான இலக்கிய தளம் என்ற நோக்கில் இந்த இடங்களை பெற (...)

மேலும்

தகவலுக்கு மிக்க நன்றி தோழரே! 19-Mar-2014 9:54 pm
நானும் "எழுத்து.காம்" ல் இருக்கிறேன் என்று பெருமை கொள்கிறேன்!!!!! அய்யா 19-Mar-2014 7:26 pm
நீங்கள் தட்டுவீர்கள் என்றால் அதற்கு என் தோள்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா. விரைவில் நல்ல படைப்பு எழுதி உங்களிடம் பாராட்டு வாங்க முயற்சிக்கிறேன். அதிலும் மரபுக்கவிதை எழுதி பாராட்டு வாங்கவே ஆசைப்படுகிறேன். மிக்க நன்றி ஐயா! 19-Mar-2014 5:00 pm
அதை எழுத்து நிர்வாக குழு தான் ஆராய முடியும் ஐயா.! எனக்கு தெரிந்த வரை... முதலிடம் கவிதைக்கு 2வது நகைச்சுவைக்கு 3 வது கதைக்கு 4 வது கட்டுரைக்கு பார்வையாளர்கள் வருகின்றனர். இதில் பிரபல உறுப்பினர்களின் படைப்பு என்றால் அனைத்து பகுதிக்கும் குறிப்பிட்ட பார்வைகள் கிடைக்கிறது. நன்றி ஐயா..! 19-Mar-2014 4:58 pm
sellakarthik அளித்த படைப்பை (public) sellakarthik மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
06-Mar-2014 11:58 am

> விவசாயப் பெருங்குடி மக்களே…
எங்கள் குரல்
உங்கள்
செவித்துளைக்கிறதா இல்லையா?
உம் வியர்வையில் நனைந்த
எம் கைப்பிடி வாசம்
நாசி தொடுகிறதா இல்லையா?
உம் கைகளில் இருக்கும்
ஆறிய காயங்களாவது
எம்மை ஞாபகபடுத்துகிறதா இல்லையா?

> நாங்கள்தான்
துருப்பிடித்த கதிர் அறுக்கும் அரிவாள்(ட்)கள் பேசுகிறோம்…!

> சாகுபடி நிலம் வைத்திருக்கும்
நீங்களெல்லாம்
”விவசாயிகள்” என்று
கூறிகொள்ள வேண்டாம்…
தயவு கூர்ந்து
”விவசாய முதலாளிகள்” என்று
கூறுங்கள்..

> என்று எம்
ஏர்பூட்டிய மாடுகளையெல்லாம்
விரட்டியடித்து
உள்ளே புகுந்த
டிராக்டர்கள்(TRACTORS) சிரித்தனவோ
அன்று விழுந்தது ஒரு அடி
விவசாயிகளின் முதுகில்

மேலும்

உண்மை நிலையை உரக்கச்சொல்லும் படைப்பு! சிந்தனை சிறப்பு! 16-Mar-2014 9:06 am
செம்மை டா மச்சான்.. வரிகள் எளிமையாக செதுக்கப்பட்டு நிலை உணர்த்துகிறது... சமூகத்தின் ஒரு மிகப்பெரிய பகுதியை வைத்து கவிதை புனைய முயற்சித்திருக்கிறாய்.. வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு பத்தியிலும் கருத்து அருமை... ஒவ்வொரு பத்தியிலும் இன்னும் வலி திணித்திருக்கலாம்.. மிகச்சிறந்த முயற்சி மச்சான்.... வாழ்த்துக்கள்.. 07-Mar-2014 5:24 pm
நல்ல கருத்துப் பதிவு... 06-Mar-2014 3:18 pm
மிக அருமையான படைப்பு. 06-Mar-2014 2:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (261)

Rich Richard

Rich Richard

தமிழ் நாடு
ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)
Srinivasan Seenu

Srinivasan Seenu

சென்னை
RamVasanth

RamVasanth

ஹைதராபாத்
nisha rehman

nisha rehman

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (261)

Kavisathish

Kavisathish

சென்னை
krishnan hari

krishnan hari

chennai
Parthiban

Parthiban

பெங்களூரு

இவரை பின்தொடர்பவர்கள் (262)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

alagarsamy subramanian

சிவகங்கை -இராமலிங்கபுரம்
மேலே