முதல்பூ - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  முதல்பூ
இடம்:  வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
பிறந்த தேதி :  04-Oct-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Sep-2011
பார்த்தவர்கள்:  6026
புள்ளி:  5601

என்னைப் பற்றி...

muthalpoo @gmail .com
00971 55 399 15 39
0091 7845 7521 85

முத்தங்கள் மூன்று..,
இதழ்கள் ஆறு..,
எச்சங்களோடு
முதல் முத்தம் கொடு.....


இவன் காலத்தை வெல்ல போகிறவன் ...
காதலை வெல்ல போகிறவன் ...

நட்பு என்னும் உலகத்தை
வென்றவன்...

நட்பு என்னும் பாசத்திற்கு
அடிமையானவன்.....

முதல்பூ.....

என் படைப்புகள்
முதல்பூ செய்திகள்
முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jan-2017 8:18 pm

உயிரே...

இன்றுவரை நான்
கடந்துவந்த பாதையில்...

எத்தனையோ பெண்கள்
என் பார்வையில்...

என் விழிகள் வினாடிக்குமேல்
அவர்கள்மீது இல்லை...

உன்னை நான்
சந்தித்தபின்...

தொலைவில் வரும்
பெண்களைக்கூட...

நான் பார்க்காமல்
இருந்ததில்லையடி...

இருட்டில் கட்டிப்பிடிக்கும் இச்சை
என் பார்வையில் இல்லையடி...

என்னவள் உனக்கு இணையாக
பாவைகள் பூமியில் இருக்குமோ...

இந்த நிமிடம்வரை எனக்கு
தோல்விதான் என்னுயிரே.....

மேலும்

முதல்பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2017 8:18 pm

உயிரே...

இன்றுவரை நான்
கடந்துவந்த பாதையில்...

எத்தனையோ பெண்கள்
என் பார்வையில்...

என் விழிகள் வினாடிக்குமேல்
அவர்கள்மீது இல்லை...

உன்னை நான்
சந்தித்தபின்...

தொலைவில் வரும்
பெண்களைக்கூட...

நான் பார்க்காமல்
இருந்ததில்லையடி...

இருட்டில் கட்டிப்பிடிக்கும் இச்சை
என் பார்வையில் இல்லையடி...

என்னவள் உனக்கு இணையாக
பாவைகள் பூமியில் இருக்குமோ...

இந்த நிமிடம்வரை எனக்கு
தோல்விதான் என்னுயிரே.....

மேலும்

sankaran ayya அளித்த கேள்வியில் (public) muraiyer69 மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Jan-2017 9:48 am

சிலர் மலர் ரசிப்பார்
சிலர் மலர் பறிப்பார்
சிலர் மலர் பிழிந்து அத்தர் ஆக்குவார்...

மலர் ரசித்தவன்
கவிஞன், கவிதையாக்கினேன் என்றான் !
மலர் பறித்தவள்
மங்கை ,கூந்தலில் சூடி அழகு செய்தேன் என்றாள் !
மலர் பிழிந்தவன்
அத்தர் வியாபாரி, மலருக்கு மறுபிறவி தந்தேன் என்றான் .

இதில் யார் உயர்ந்தவர் நீங்கள் சொல்லுங்கள் ?

-----கவின் சாரலன்

மேலும்

(ஜல்லிக்கட்டு அறப்போருக்கு நடுவில் ஒரு நிஜமான பூம்படைப்பு) - மு.ரா உங்கள் இந்தப் பாராட்டை மனமுவந்து ஏற்கிறேன் . ஜல்லிக்கட்டு ---செல்ல மாட்டை அன்புடன் தழுவும் ஒரு வீர விளையாட்டு . மலர்க் கவிதை --- உங்கள் வரிப்படி ஒரு பூம்படைப்பு . ஜல்லிக்கட்டு அறப்போர் ---தமிழரின் வீர விளையாட்டு பற்றிய சாத்வீகப் போராட்டம் மட்டுமல்ல எதிர்கால சமூக அரசியல் மறுமலர்ச்சியின் புதிய ஆரம்பத்தின் சத்தியம் . இந்த அறப் போராட்டம் , அரசியல் , சினிமா சினிமா பிரபலம் வேறு பல சுய நல சக்திகள் நீங்கலான தமிழ் மாணவ இளைஞர்களின் தூய அற மறுமலர்ச்சி இயக்கம் என்பதில் தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் பெருமைப் பட வேண்டும். தலை நிமிர்ந்து நிற்கும் தமிழர்களை நாட்டின் மற்ற மாநிலங்களில் உள்ள மனிதர்களும் தலை நிமிர்ந்து பார்க்கச் செய்த அற்புத அறப் போராட்டம். வாழ்த்துக்கள் மிக்க நன்றி கவிப் பிரிய மு. ரா அன்புடன்,கவின் சாரலன் 22-Jan-2017 8:25 am
படைப்பும், கீழே உள்ள அனைத்து கருத்து மற்றும் விளக்கங்களும் மிகவும் அருமை, (ஜல்லிக்கட்டு அறப்போருக்கு நடுவில் ஒரு நிஜமான பூம்படைப்பு) - மு.ரா. 22-Jan-2017 6:34 am
ஆம் மலரரைத் தீண்டாமல் ரசித்தவன் --கவிஞன் மிக்க நன்றி கவிப்பிரிய விக்னேஷ் அன்புடன்,கவின் சாரலன் 17-Jan-2017 4:33 pm
சபாஷ் அருமையான காரண விளக்கம் . ஆனால் கவிஞனை பொறுத்தமட்டில் இது எப்படி நியாயமாகும் ? கவிஞன் மலரை தொடவில்லை பறிக்கவில்லை தன் உபயோகத்திற்காக எடுத்துச் செல்லவில்லை . தன் கவித்துவ வரிகளில் மலரின் அழகே கவிஞன் உயர்த்திக் காட்டுகிறான் .மலர் மலர்ந்து சிரித்து வாடி உதிர்ந்து மடிந்து போகிறது. கவிஞனின் வரிகளில் காலம் கடந்து வாழ்கிறது. சொல்லப்போனால் கவிஞன்தான் கவித்துவத்தால் புனர் ஜென்மம் தருகிறான் Wordsworth ன் DAFFODILS படித்துப் பாருங்கள் . மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய ஜே கே . அன்புடன்,கவின் சாரலன் 17-Jan-2017 4:31 pm
முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2017 9:02 pm

உயிரே...

மார்கழி மாதத்து பனியில்
குளிர் மண்ணெல்லாம் குளிருமடி...

எனக்கு மட்டும்
வெப்பமாக நீ இல்லாமல்...

உனக்காக நான்
காத்திருந்தபோது...

உன்வீட்டு வாசலில்
மஞ்சள்நீர் தெளித்தபோது...

என் இதயம்
உன்னால் குளிர்ந்ததடி...

பனியில் நான்
காத்திருக்கிறேன் உனக்காக...

வேகமாக வாசலில்
மாக்கோலமிட்டாய்...

நான் பனியில்
நிற்ககூடாதென்றா...

என்னை ஏங்கவைப்பதற்காகவே
சொல்லடி கண்ணே...

மார்கழி மாத பூசணிப்பூவோடு
காத்திருக்கிறேன் நான்...

சம்மதம் சொன்னால்...

நாளைய தைமாத பூக்கள் உன்
தோளில் மணமாலையாக.....

மேலும்

முதல்பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2017 9:02 pm

உயிரே...

மார்கழி மாதத்து பனியில்
குளிர் மண்ணெல்லாம் குளிருமடி...

எனக்கு மட்டும்
வெப்பமாக நீ இல்லாமல்...

உனக்காக நான்
காத்திருந்தபோது...

உன்வீட்டு வாசலில்
மஞ்சள்நீர் தெளித்தபோது...

என் இதயம்
உன்னால் குளிர்ந்ததடி...

பனியில் நான்
காத்திருக்கிறேன் உனக்காக...

வேகமாக வாசலில்
மாக்கோலமிட்டாய்...

நான் பனியில்
நிற்ககூடாதென்றா...

என்னை ஏங்கவைப்பதற்காகவே
சொல்லடி கண்ணே...

மார்கழி மாத பூசணிப்பூவோடு
காத்திருக்கிறேன் நான்...

சம்மதம் சொன்னால்...

நாளைய தைமாத பூக்கள் உன்
தோளில் மணமாலையாக.....

மேலும்

முதல்பூ - முதல்பூ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2017 8:19 pm

என்றும் புன்னகை பூக்கும்

நட்புகள் கொண்ட 

எழுத்துலக நண்பர்களுக்கும்   

                                  மற்றும்

எழுத்து குழுமத்தினர்க்கும்

பொங்கல் திருநாளின்

நல்வாழ்த்துக்கள்.....

மேலும்

என்றும் புன்னகை பூக்கும்

நட்புகள் கொண்ட 

எழுத்துலக நண்பர்களுக்கும்   

                                  மற்றும்

எழுத்து குழுமத்தினர்க்கும்

பொங்கல் திருநாளின்

நல்வாழ்த்துக்கள்.....

மேலும்

முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2017 8:14 pm

என்னவளே...

எனக்கு தெரிந்த மொழிகளின்
கவிதைகளை நான் வாசித்தேன்...

தெரியாத மொழிகளின் கவிதை
பிறரிடம் கேட்டு அறிந்துகொண்டேன்...

எனக்கு மட்டும் உன் பெயர்தான்
உலகின் சிறந்த கவிதையென்று...

வாசிக்கிறேனடி நான்
நிமிடத்திற்கு நிமிடம்...

உலகின் சிறந்த ஓவியர்களின்
ஓவியங்களைக்கூட நான் ரசித்தேன்...

எனக்கு என்னவோ உன்
முகம்தானடி சிறந்த ஓவியம் உலகில்...

உனக்காக நான் அமைத்த
காதல் உலகில்...

நீயே என்றும்
மகாராணியடி என்னுயிரே.....

மேலும்

முதல்பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2017 8:14 pm

என்னவளே...

எனக்கு தெரிந்த மொழிகளின்
கவிதைகளை நான் வாசித்தேன்...

தெரியாத மொழிகளின் கவிதை
பிறரிடம் கேட்டு அறிந்துகொண்டேன்...

எனக்கு மட்டும் உன் பெயர்தான்
உலகின் சிறந்த கவிதையென்று...

வாசிக்கிறேனடி நான்
நிமிடத்திற்கு நிமிடம்...

உலகின் சிறந்த ஓவியர்களின்
ஓவியங்களைக்கூட நான் ரசித்தேன்...

எனக்கு என்னவோ உன்
முகம்தானடி சிறந்த ஓவியம் உலகில்...

உனக்காக நான் அமைத்த
காதல் உலகில்...

நீயே என்றும்
மகாராணியடி என்னுயிரே.....

மேலும்

முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2017 8:24 pm

உயிரே...

உன்னால் நான் தினம் தினம்
தவிப்பது உனக்கு தெரியாதா...

உன்னை காணாத நாட்களில்
நான் துடிப்பது நீ அறிவாயா...

தெரிந்தும் தெரியாதவளுமாய்
என்னை கொள்வது ஏனடி...

உன் இதழ்களில் இருக்கும் ஈரம்
உன் இதயத்தில் இல்லையா...

காதல் பார்வை மட்டும்
எனக்கு கொடுக்கிறாய்...

காதல் மொழி பேசவில்லையடி
என்னிடம் நீ இன்றுவரை...

மௌனத்தால் என்னை
காயப்படுத்தும் காதலியே...

ஒருவார்த்தை சொல்லடி
உன் இதழ்வழியே...

நீ பார்க்காமல் சென்றாலும்
பார்த்திருக்கிறேன்...

உன்னை மட்டும் நான்
எனக்கானவளே.....

மேலும்

அவள் பார்வையில் வாழும் ஜீவன். வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழி. 11-Jan-2017 7:57 pm
காதலின் ஏக்கத்தில் முளைத்த வரிகள்...அருமை நண்பரே...வாழ்த்துகள்...! 11-Jan-2017 6:48 pm
முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2017 8:48 pm

சகியே...

முதல்முறை உன்னை
நான் கண்டேன்...

அந்த பேருந்து
நிலையத்தில்...

ஏனோ உன்னை என் பார்வையாலே
விழுங்குவதைப்போல பார்த்தேன்...

நீயும் எதார்த்தமாக
என்னை பார்த்தாய்...

நான் பார்வையை
திருப்பினேன்...

மீண்டும் உன்னை
கண்டேன்...

அதே பேருந்து நிலையத்தில்
சில நாட்கள் கடந்தபின்...

உன் பார்வைகள்
என்னை தேடின...

தேடிய உன் பார்வைக்கு
என் பார்வையை கொடுத்தேன்...

சில நிமிடங்கள் உன் பார்வையை
விட்டு மறைந்தேன்...

அந்த நிமிடம் நீ என்னை
தலைசாய்த்து பார்த்தாயடி...

முட்கள் தைத்தது இதயத்தில்
அந்த நிமிடம்...

நானும் தொலைத்தேன் என்
இதயத்தை உன்னிடம்...

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழி. 11-Jan-2017 7:53 pm
அழகான வரிகள்....வாழ்த்துகள்...! 11-Jan-2017 6:50 pm
indranigovindhan அளித்த படைப்பில் (public) indranigovindhan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Sep-2016 1:00 pm

யாதுமாகி நிற்கிறாய்
எனக்குள் யாவுமாகி நிற்கிறாய்
இருந்தும் விழி அறியா
திசை புரியா காற்றினைபோலே
என் அருகே யாதுமாகி நிற்கிறாய்....
உன் இறுக்க நேரங்களில்
நீ புன்னகைக்க என் விழிநீரை
வடியச்செய்து விளையாட்டாய்
கப்பலோட்டி பார்க்கிறாய்......
இருந்தும் என் அருகில் ஏன்
யாதுமாகி நிற்கிறாய்.......
புன்னகைத்தது போதுமென்று
என் விழிநீரை துடைத்துவிட்டு
மாயவனாய் என் இதழ்த்தீவை
விரிக்கச்செய்து சிரிப்பினிலே
நாட்டியம் ஆடி பார்க்கிறாய்......
இன்றும் என் அருகில் நீ
யாதுமாகி நிற்கிறாய்....
உன் ஆசை தீர்த்துக்கொள்ள
நீ நடத்தும் பள்ளியிலே
என்னை மாணாக்கன் ஆக்கி
தோல்வி பாடம் எடுக்கிறாய்....
என்

மேலும்

தீயது பாதி இனியது மீதி இது நீ எழுதிய நியதி. நன்று தோழி. 07-Jan-2017 8:29 pm
நன்றி.... 27-Oct-2016 6:05 pm
good 26-Oct-2016 3:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (401)

aravind 628

aravind 628

திருமுட்டம்
prakashraja

prakashraja

நாமக்கல்
suresh 783

suresh 783

Kangayam
usdp1612

usdp1612

திருச்சிராப்பள்ளி
Vivek Anand

Vivek Anand

திருவண்ணாமலை/ ஆஸ்திரேலிய

இவர் பின்தொடர்பவர்கள் (402)

krishnan hari

krishnan hari

chennai
மணிகண்டன்

மணிகண்டன்

ஆய்க்குடி - தென்காசி
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (403)

தமிழ்மகன்

தமிழ்மகன்

தஞ்சாவூர்
user photo

SADHALAKSHM I

chennai

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே