ALAGUDURAI Profile - பாஅழகுதுரை சுயவிவரம்வாசகர்
இயற்பெயர்:  பாஅழகுதுரை
இடம்
பிறந்த தேதி :  15-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Apr-2017
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  7

என் படைப்புகள்
ALAGUDURAI செய்திகள்
ALAGUDURAI - vasavan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2017 5:53 pm

நண்பன் அவன் விதி வசத்தால்
மாறி அவன் நண்பனுக்கு தீது
நினைக்கினும் அந் நண்பனை
கைவிட்டு விடமாட்டான் இவன்
அவன் செய்யும் தீமையை நன்மையாய்
பாவித்து ஏற்பான் அவன் பாவத்தை

மேலும்

நன்றி நண்பரே அழகுதுரை தங்கள் கருத்தில் மகிழ்ச்சி அடைந்தேன் 29-Apr-2017 7:00 pm
அருமை 29-Apr-2017 6:27 pm
ALAGUDURAI - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2017 3:51 pm

பேசமாட்டேன் என்ற பிடிவாதத்துடனும், கர்வதுடனும் அருகில் மௌனமாய் இருக்கிறாய் நீ.....

உன் கண்கள் இடைவிடாமல் பேசுவதையும்,

உன் மூச்சுக் காற்று என் காதில் கூறும் முந்நூறு கதைகளையும்
அசையாமல் ரசித்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறேன் நான்.....

மௌனத்தின் மகளே.....

காதலில் மௌனத்திருக்கு இடமில்லை என்பதை அறியாத பெண் நீயோ........

-பா.அழகுதுரை

மேலும்

ALAGUDURAI - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2017 2:51 pm

பேசமாட்டேன் என்ற பிடிவாதத்துடனும், கர்வதுடனும் அருகில் மௌனமாய் இருக்கிறாய் நீ.....

உன் கண்கள் இடைவிடாமல் பேசுவதையும்,

உன் மூச்சுக் காற்று என் காதில் கூறும் முந்நூறு கதைகளையும்
அசையாமல் ரசித்தபடி கேட்க்கிறேன் நான்.....

மௌனத்தின் மகளே.....

காதலில் மௌனத்திருக்கு இடமில்லை என்பதை அறியமாட்டாயோ நீ........

-பா.அழகுதுரை

மேலும்

ALAGUDURAI - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2017 8:00 am

தனிமையில் நடக்கிறோம் நாம்....
என்விரல் கோர்க்கிறது உன்விரல்....
உரசிக்கொள்(ல்)கிறது நம் தோள்கள்.....
வாழ்த்துக்கள் கூறி தண்ணீர்பூக்களை மழையாய் தூவுகிறது வானம்....
நனைந்த மயிலாய் நடுங்க்கும் தேகத்துடன் நீ.....உன் நெற்றியில் வடியும் நீர்துளியை உதட்டால் சிறைஎடுக்கும் எண்ணத்துடன் நான்.....

இப்பிடியே உறைந்து இருந்து விடக்கூடாதா இந்த யுகம்.......

-பா.அழகுதுரை

மேலும்

ALAGUDURAI - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2017 9:27 am

ஓர் யாம வேளையில் யாரென்று தெரியாத பெண்ணிடம் சென்றேன்.

நேற்றும் நாளையும் வராத
என் இன்றைய இரவுக்கான நிலவு அவள்......

பெயர் ,ஊர்,ஜாதி,படிப்பு
எதுவும் தெரியாது...
அவள் ஒரு பெண்ணாகவும்
நான் ஒரு ஆணாகவும் மட்டும் இருக்கிறோம் இங்கு.

ஊர் உலகம் பல பெயர் வைத்திருந்தது அவளுக்கு,

அவளோ தொழில் என்பாள்,

நாகரீகம் அவளுக்கு வைத்தபெயர்
"விலைமகள்"


அவள் தோள்களை தொடுகிறேன்

பெண்களுக்கே உரியாதான அந்த வெட்கம் எள்ளளவும் தோன்றவில்லை அவள் முகத்தில்.

அவள் தேகத்திலிருந்த தலும்புகளும், நககீரல்களும்
கூறின
மனிதனின்
மற்றோரு பசிக்கு இரையாகி கொண்டிருக்கும் அவள் வாழ்வை பற்றி..

சாறு பிழிந்த

மேலும்

ALAGUDURAI - Sureshraja J அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்

உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை

2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!

3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ

மேலும்

வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே வானம் முடியும் இடம் நீ தானே 25-Apr-2017 8:19 pm
அருமையான போட்டி 02-Apr-2017 1:37 pm
அருமை தோழரே ... இதை நீங்கள் கவிதையாய் சேர்த்து போட்டிக்கு சமர்ப்பிக்கவும் . இந்தப் படம் என்று யார் எழுதினார் என்றும் சேர்த்து , உங்கள் வரிகளையும் சேருங்கள் இதே கவி போல 17-Mar-2017 4:35 pm
அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய், உயிரே நீ எங்கு செல்கிறாய் உயிரின் உள்ளே வந்து செல்கிறாய். உன்னை உரசும் காற்று கூட அவளின் அனுமதி கேட்டு தான் உரச வேண்டுமாம். அதுவே இங்கு வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய், உயிரின் உள்ளே வந்து செல்கிறாய். என்பதன் பொருள்... உன் ஒவொரு அசைவிலும் உன்னோடு வாழ்கிறாள் என்பதே... 17-Mar-2017 3:31 pm
மேலும்...
கருத்துகள்
மேலே