AUDITOR SELVAMANI Profile - செல்வமணி சுயவிவரம்தமிழ் பித்தன்
இயற்பெயர்:  செல்வமணி
இடம்:  கோவை
பிறந்த தேதி :  31-Jul-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jul-2015
பார்த்தவர்கள்:  6891
புள்ளி:  8480

என் படைப்புகள்
AUDITOR SELVAMANI செய்திகள்
AUDITOR SELVAMANI - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2017 9:46 am

கொங்கு நாட்டில்,'ழ'கர உச்சரிப்பை கண்டுபிடிப்பது மிகக் கடினம்.
1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்)
2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம்
3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.)
4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்]
5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும்.
6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்)
வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புட

மேலும்

AUDITOR SELVAMANI - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2017 8:35 pm

பலரும் அறியாத 400 ஆண்டு 'காதல் கதை' ஜல்லிக்கட்டிலும் உண்டு

மதுரை: ஜல்லிக்கட்டு வரலாற்றில் 400 ஆண்டுகள் பழமையான ஒரு உண்மையான காதல் கதையும் உண்டு. அதில் நிகழ்ந்த துரோகமும், அக்கதையின் நாயகி உடன்கட்டை மரணமும் நம்மை உலுக்குகின்ற ஒன்றாகும்.

மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன்.
நிலபுலன்களோடு வாழ்கின்ற செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன்.
ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி.

அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று ப

மேலும்

AUDITOR SELVAMANI - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2017 10:50 pm

அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது அந்த அரசு ஊழியர் முன் திடீரென்று ஒரு தேவதை தோன்றியது.

அந்தத் தேவதை வழக்கம்போல அவரிடம், “மூன்று வரங்கள் தருகிறேன், கேள்” என்றது.

அரசு ஊழியர் மகிழ்ச்சியோடு அந்தத் தேவதையைப் பார்த்து வணங்கினார்.

அவர் தேவதையிடம், “நான் பணக்காரனாக வேண்டும்” என்று தனது முதல் விருப்பத்தைச் சொன்னார்.

அடுத்த விநாடியே அவரைச் சுற்றிக் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் குவிந்து போய் விட்டன.

தேவதை, “அடுத்த வரத்தைக் கேள்” என்றது.

பணக்காரனாகி விட்ட அவர் தயங்கியபடி, “ஒரு அழகிய தீவில் பேரழகியோடு நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று கேட்டார்.

அடுத்த விநாடி, அவர் அழகிய இயற்க

மேலும்

AUDITOR SELVAMANI - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2017 10:47 pm

ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில் பால்கனியில் அமர்ந்திருக்க, கணவன் மது அருந்திக் கொண்டிருந்தான்.

அந்தக் கணவன் மது அருந்தியவாறே சொன்னான்.

”உன்னை நான் மிக விரும்புகிறேன்; நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே இயலவில்லை”

மனைவி கேட்டாள், “என்ன மிகவும் மகிழ்ச்சியான காதல் மயக்கத்தில் இருக்கிறீர்கள் போலிருக்கிறது... உங்களுக்குள் போன மது பேசுகிறதா?”

கணவன், ”நான்தான் பேசுகிறேன். நான் மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

மேலும்

AUDITOR SELVAMANI அளித்த படைப்பில் (public) Anuthamizhsuya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Sep-2016 8:46 pm

ராமர் பாலம் என்ற பெயரில் சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து பரிவாரம் நமக்கு ஏற்படுத்திய நட்டம் என்ன?

உலகின் தொழிற்சாலை நாடுகளான சீனா, கொரியா, தைவான், ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா ஆகியவை தென்கிழக்கு ஆசியாவில் இருக்கின்றன

தொழிற்சாலைகளை நடத்த தேவைப்படும் பெற்றோலிய பொருட்களை விற்கும் அரபு நாடுகள் மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கின்றன

பொருட்களை விற்கும் சந்தை நாடுகள் ஐரோப்பாவில் இருக்கின்றன, இந்த மூன்றையும் இணைக்கும் கடல் பாதையாக இந்திய பெருங்கடல் இருக்கிறது, இலங்கை ஒரு முக்கியமான Transit பாய்ன்ட் என்று சொல்லகூடிய கப்பல்களை நிரப்பும் பொருள் மாற்றும் இடமாக இருக்கிறது.

மக்கள் வளமும், கல்வி

மேலும்

நல்ல பதிவு . 03-Sep-2016 12:32 pm
அருமையான கருத்து. நன்றி. இந்தியா செய்த புண்ணியம் எல்லோரும் ஒன்றானோம். ஆனாலும் ஆட்டுமந்தைகளாக இருக்கிறோம். எல்லோரும் உணர்ந்து அரசியலை புறம்தள்ளி சிந்திக்க வேண்டும். 02-Sep-2016 7:49 pm
தேவையான அருமையான பகிர்வு நண்பரே. மொழியும் மக்களும் இன்றி மதத்திற்கு வேலையில்லை. மக்களுக்காகத்தான் மதங்கள். மதம் என்பது நல்ல நோக்கத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. மதத்திலும் காலத்திற்கு ஏற்ற மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மதம் வறட்சியைப் போக்குமா, வெள்ளப்பெருக்கைத் தடுக்குமா? சாதி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? மதம் வறுமையைப் போக்குமா? மதம் பிணிகளைத் தீர்க்குமா? மதம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமா? கல்வியறிவு உள்ளவர்களில் பலரே சாதி வெறி மதவெறி கொண்டவர்களாக இருந்தால் எப்படி நாடு முன்னேறும். அந்நியர்களின் படையெடுப்பிற்கும் ஊக்கம் தந்ததே நம்மை பிரித்து வைத்த சாதிகள்தான். ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் நாம் 21ஆம் நூற்றாண்டிலும் இடைக்கால வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருப்போம். பல தேசங்களாய் இருந்த ஒரு துணைக்கண்டத்தை ஒரு நாடாக உருவாக்கிய பெருமையும் அந்நியர்களேயே சாரும். ஆங்கிலம் வராமல் இருந்திருந்தால் நம் நாட்டில் எல்லோர்க்கும் கல்வி என்ற நிலை ஏற்பட்டிருக்காது. 'குலத்தொழில்' கல்வி மட்டுமே தொடர்ந்திருக்கும். 02-Sep-2016 4:22 pm
AUDITOR SELVAMANI அளித்த படைப்பில் (public) Maya tamilachi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Aug-2016 11:36 pm

எதை செய்தாலும்
நல்லதோ கெட்டதோ
அதைப்பற்றி
மோசமாகத்தான்
பேசுவார்கள்,

கண், காது, மூக்கு - எல்லாம்
நல்லது கெட்டது என்பதை
சாதாரணமாகவே
எடுத்துக்கொள்ளும்,
வாய் மட்டுமென்ன
வாய்தாவா வாங்கும்?

நல்லது நடக்காமல் போனால்
அது தான் தெரிஞ்சதாச்சே
என அலட்டிக்கொள்ளும்.
ஒரு வேளை நல்லதே நடந்து விட்டால்
அட, பரவாயில்லையே
என அலுத்துக்கொள்ளும்.

அது சரி ஏன் இப்படி என்று
எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்?
நாம் எப்போது அப்படி இருந்தோம்
இப்போது மட்டும் மாறி இருப்பதற்கு,
என எகத்தாளம் தான் பதிலானது.

மனுஷப்பயலுகளுக்கு தாங்க
இந்த குரங்குத்தனம்..
இன்னுமா புரியல..
அப்படின்னா
நீங்க தெய்வம் சார்..

மேலும்

நன்றி. 09-Oct-2016 6:44 pm
Nice. Athu unmaithan. 09-Oct-2016 2:54 pm
நன்றி தங்கள் கருத்தினுக்கு. 01-Sep-2016 7:02 pm
புரியாத செயலும் விரும்பாத நிகழ்வும் சிலரின் உள்ளத்தை குணப்படுத்துகிறது 01-Sep-2016 9:30 am
AUDITOR SELVAMANI - AUDITOR SELVAMANI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2016 11:26 pm

ஒரு மின்னல் வந்து
உன்னை தாக்கலாம் - காதல் ஆகலாம்,
அதுவே இடியாய் வந்து
பெற்றவர்களிடம் இறங்க கூடாது.

என் வாழ்க்கையை நான் தானே
தீர்மானிக்க? என்பதில் ஒரு ஞாயம்
இருக்குமானால், மறுபக்கம்
பெற்றவர்களின் அனுபவத்திற்கு
ஈடு இணை ஏது?

பெண்களுக்கு
காதல் முற்றும்
பாதுகாப்பாகி விடுகிறது,
பெரும்பாலும்.
பையனைப்பெற்றவர்கள்
அனாதையாகிறார்கள்,
அநேகமாக.

இது காதல் திருமணங்களில் மட்டுமல்ல,
முறைப்படி நடக்கும்போது கூட
காதல், பரிவு என்பதின் எல்லை மீறி
இருந்த வந்த பாசத்தை
இடமில்லாது விரட்டி விடுகிறது,
எத்தனை கதைகள், அனுபவங்கள்.

ஒரு நாள் கூத்துக்காக மீசை வைப்பவர்கள்
யானை தன் மேல் மண்ணை வா

மேலும்

நன்றி தங்கள் கருத்துக்கும் கண்ணுற்றுதலுக்கும். 29-Aug-2016 7:53 am
வழியில் வந்தவள் வழிவழியாய் வந்த குடும்பமெனும் கூட்டை கலைக்காமல் பார்த்து கொள்ளுங்கள்------அருமை ; கூடி வாழும் கலையை ஆதரிக்கும் கவிஞரின் கருத்து தொடரட்டும் சமூகம் பயனுறட்டும்! 29-Aug-2016 7:26 am
AUDITOR SELVAMANI - AUDITOR SELVAMANI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2016 9:17 am

யாராவது
உங்களைக்காதலிக்கிறேன்
எனச்சொன்னால்
நம்பி விடாதீர்கள்.!

உங்களுக்குள்
கேட்டுக்கொள்ள வேண்டியது,
'இந்தக்காதல் எதனால்,
எது வரை?" என்பதே!

ஏனெனில்
எல்லாமே மாறக்கூடியவை,
காலம், மனிதன், உணர்வு.

ஏன் இன்னும் கூட
எத்தனையோ விஷயங்கள்
கடைசி நேர
மாறுதலுக்குட்பட்டவை.

மேலும்

நன்றி. 28-Aug-2016 3:03 pm
உண்மைதான்...அருமை... 28-Aug-2016 10:10 am
AUDITOR SELVAMANI - sunflower அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2016 11:46 pm

தனலட்சுமியின் ஆசை

ஆடைகள்
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்

காலணிகள்
பாதி விலையில்

இனிப்புகள்
குறைந்த விலையில்

எப்படியாவது
இந்த முறையாவது
குழந்தைக்கு வாங்கி
கொடுத்துவிட வேண்டும்

மனதில் நினைத்தபடி
கடை விளம்பரங்களை
கடந்து சென்றாள்
தினக் கூலிக்கு செல்லும்
தனலட்சுமி

மேலும்

நன்றி சர்ஃபான் அவர்களே 28-Apr-2016 2:51 pm
மிக்க நன்றி புனிதா அவர்களே 28-Apr-2016 2:49 pm
அருமை..! 28-Apr-2016 2:16 pm
வறுமையில் நிலையை படம் பிடிக்கும் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Apr-2016 1:49 pm
Theni S Karthi keyan அளித்த எண்ணத்தை (public) Mohana priya Lakshmanan மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
24-Aug-2015 1:20 am

கல்லூரியில் பயிலும் போது வரைந்து பழகிய ஓவியங்கள் - 1

மேலும்

சிறப்பு, வாழ்த்துக்கள் நண்பரே 16-Nov-2016 4:21 pm
ஓவியக் கலை பற்றி பல நூல்கள் மூலம் ஓவியா ஆசிரியர் மூலம் கற்று பயன் பெறவும் ஆயகலைகள் 64 கற்க நமக்கு வாய்ப்பு இல்லையே என ஏக்கம் பாராட்டுக்கள் 23-Jul-2016 7:24 pm
அருமை ஆண்டவன் கொடுத்திட்ட கொடை வரைதல் கலை வாழ்த்துக்கள் கார்த்திகேயன் 24-Aug-2015 11:49 pm
மிக அருமை.. 24-Aug-2015 9:48 pm
Theni S Karthi keyan அளித்த எண்ணத்தை (public) நான் அவள் இல்லை மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
24-Aug-2015 1:25 am

கல்லூரியில் பயிலும் போது வரைந்து பழகிய ஓவியங்கள் - 2

மேலும்

தங்கள் ஆதரவுக்கு நன்றி சார் ! 26-Aug-2015 4:01 pm
மிக்க நன்றி சார் ! 26-Aug-2015 4:01 pm
நன்றி மேடம் ! 26-Aug-2015 4:00 pm
அருமை... வாழ்த்துக்கள்..!! 24-Aug-2015 9:48 pm
AUDITOR SELVAMANI - AUDITOR SELVAMANI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2015 1:28 am

குஞ்சு பொரித்து கூட்டிலிருந்து
துரத்தி விடும் தாய்ப்பறவை,
தனியே பறக்கும் திராணிக்கு
தயார் செய்திட, அது ஒரு தந்திரம்.

இந்த மந்திரம் அறியா மானுடன்
பிள்ளையை பிரிவதில்லை பெரியதாகும் வரை.
அளவை மீறும் அன்புக்கும் அணை வேண்டும்;
ஆற்றல் அறிவு கொஞ்சலில் கெஞ்சலில் வாராது.

மூளை மந்திரம் தந்திரம் கொண்ட ஒரு எந்திரம்
இயக்குவது இயங்குவது சக்தியெனும் யுக்தி கொண்ட புத்தி
அப்பாவி சக்தியறியான், அறிவாளி புத்தியுடையான்
ஆன்றோன் சான்றோன் இரண்டையும் யுக்தியாக்குவான்

வாய் மட்டும் இல்லையெனில் நாய் கூட நம்மை கவ்வி விடும்
வாழ்முறை நெறி அறியாதவன் வாழவே தகுதி யற்றவன்
உதிக்கும் சூரியனுக்கும் எரி வெயிலுக

மேலும்

வாழ்கையின் அத்தனை அம்சங்களையும் அழகாக அதே சமயம் அறிவு பூர்வமாக எடுத்து சொல்கிறது படைப்பு... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Aug-2015 2:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (698)

SELVAMSWAMYA

SELVAMSWAMYA

திருவண்ணாமலை
P krishnakumar

P krishnakumar

cuddalore

இவர் பின்தொடர்பவர்கள் (703)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
Geeths

Geeths

கோவை
Sithiravel Alageswaran

Sithiravel Alageswaran

கொழும்பு - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (705)

parthipa mani

parthipa mani

நாமக்கல்/கோவை
Ram Ulagu

Ram Ulagu

காரைக்குடி
JINNA

JINNA

கடலூர் - பெங்களூர்
மேலே