Aaruthra Profile - கவியாழினி சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  கவியாழினி
இடம்:  Colombo
பிறந்த தேதி :  22-Oct-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Dec-2012
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  33

என்னைப் பற்றி...

Student

என் படைப்புகள்
Aaruthra செய்திகள்
Aaruthra - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2017 9:29 pm

தொலை தூரப் பாதையாய் வாழ்க்கை
எதைத் தொலைத்தோம் ....
தேடலே முழுநேரத் தேவையாக ....
விழிப்புக்கும் உறக்கத்திற்கும்
இடைப்பட்ட கால போராட்டம்....
வெல்வோமா வீழ்வோமா ...
விடை புரியா வேதனை...
வாழ்ந்துபார் எனப் பகரும் தன்னம்பிக்கை.......
வீழ்ச்சிகளால் எழுந்தவரே.... வென்றதாய் கூறும் சரித்திரம்....
சிந்தனையும் பலகோணங்களில் பரிணமிக்க.....
புதிரான எதிர்காலம் நோக்கி
பார்த்தபடி நானும்....

மேலும்

Aaruthra - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2017 3:30 pm

கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன்....என் கனாக்களில் உன்னைச் சிறைப்பிடிக்க.....

மேலும்

Aaruthra - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2017 10:34 pm

ஒற்றை நொடிப்பொழுதில் ஓராயிரம் மின்னல்கள் என் வானில்...பாவை உன் கயற்கண் பார்வையால்....
என் இதயச் சிவப்பு சட்டென விழித்தது......வெட்கத்தில் வழிந்தது இளமை.......
"அம்மா" என்று உன் குழந்தை உன்னை அழைக்கும் வரை...

மேலும்

Aaruthra - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2017 11:32 pm

மெல்லினம் சேரும் பெண்கள் அல்ல நாங்கள். ..
வீறு கொண்டெழும்
பிறவி வல்லினங்கள்... பெண்ணினமே துணிந்து நில்...

மேலும்

Aaruthra - Aaruthra அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2017 10:52 pm

மொட்டவிழ்ந்த பூவில்
முதற் பனித்துளி வீழ்ந்திட்ட
சிலிர்ப்பாய் உன்
பெண்மையின் வெட்கம்
நீ நாணும் அழகில்
சொக்கி நின்றது நான் மட்டுமா....
இல்லை மொழிகளுமா..?
ஆயிரம் இலக்கியம் படித்தபோதும்
வாயடைத்து நின்றேன்..
வார்த்தைகள் இன்றி....

மேலும்

வெட்கம் இரசிப்பதற்கு மட்டுமல்ல... போற்றுவதற்குரியதும்தான்...! 18-Apr-2017 9:04 pm
நன்றி... 18-Apr-2017 11:20 am
நல்ல கற்பனை வாழ்த்துக்கள் 18-Apr-2017 10:30 am
Aaruthra - Velpandiyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2017 6:47 pm

நெல் விளைந்த பூமியய்யா இது
நீரில்லாமல் வாடுதய்யா
வாழ வைத்த மண்ணும் இப்போ
வறண்டு போய் இருக்குதய்யா

சொட்டுத் தண்ணீர் இல்லாமல்
பச்சைப் பயிரு அழுவுதய்யா
சோகம் எல்லாம் சேர்ந்து வந்து
எங்கள் வாழ்க்கையையே ஆட்டுதய்யா

ஏரி குளம் வத்திப் போச்சு
பாதி சொந்தம் செத்துப் போச்சு
எங்கள் சோகக்கதையைக் கேட்பதற்கு
யாரும் இங்கு இல்லையய்யா

உலகப்பசியைத் தீர்த்து வைத்தோம் இப்போ
எங்கப்பசியை யார் அறிவார்?
தண்ணீர் இல்லாமல் தவிக்கிறோம் எங்கக்
கண்ணீரைத் துடைக்க யார் வருவார்?

மழையே நீ வாருமைய்யா
எங்கள் சோகம் தீர்க்க வாருமைய்யா
பட்டினியால் கிடந்து தவிக்கும் மக்கள்
பசித் தீர்க்க வாருமைய்யா

ஆக்கம்:

மேலும்

உண்மை நண்பரே! 22-Apr-2017 9:20 pm
நன்றி சகோதரி 19-Apr-2017 12:18 am
தரமான கவிதை... இன்னும் நாட்டை பற்றி எழுதுங்கள்.. 18-Apr-2017 9:02 pm
நன்றி நண்பரே 16-Apr-2017 12:50 pm
Aaruthra - Aaruthra அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2017 10:48 pm

செய்கூலி சேதாரம்
தேவையில்லை. ..
நீயும் அணியலாம்
நானும் அணியலாம்
யாரும் அணியலாம். .....

மேலும்

நன்றி .... :) 12-Apr-2017 9:09 am
அழகிய வரிகள் மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்! 12-Apr-2017 12:15 am
Aaruthra அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Aug-2016 11:39 pm

உள்ளப் புயலுக்கு இடையேயும் புன்னகைக்கும் உதடுகள்
தெரிந்தே தொலைத்ததை தேடும் விழிகள்
கனமான ஏக்கப் பெருமூச்சு
தவிக்கவைக்கும் எண்ணக் குவியல்கள்
செய்வதறியாமல் திகைக்கும் வயது
அனைத்தினதும் பிரதிபலிப்பாய்
இமை மூட மறுக்கும் நிலையில் கிறுக்கல்களாய் என் தினப்பதிவேட்டிடம் ஒரு ரகசிய சம்பாஷணை
நிரந்தர அமாவாசையில் சிக்கிய நிலவாய்
கருமைக்குள் மறைந்திட்ட ஓவியமாய்
இங்கு நான் நிறம் தொலைத்து காணாமல் போனேன் ................

மேலும்

நன்றி சகோதரி :) 17-Nov-2016 8:20 pm
கிறுக்கல்களில் காதலின் தவிப்பை கூறும் அழகான வரிகள்....... 12-Aug-2016 7:49 pm
நன்றி :) 12-Aug-2016 6:53 pm
மிக மிக அருமையான வரிகள் mam ...! நெஞ்சுக்குள் அழகானதொரு காதல் கவிதையை படித்த திருப்தி ...! காதலின் ஒட்டு மொத்த தவிப்பையும் பிரதிபலிக்கும் வார்த்தைகள் ...! அருமை...! நன்றி ..! 12-Aug-2016 1:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

Sureshraja J

Sureshraja J

சென்னை
Tamilkuralpriya

Tamilkuralpriya

சேலம்
RAJ KUMAR R

RAJ KUMAR R

sivakasi
030303

030303

வந்தவாசி (தமிழ்நாடு)
kayal vilzhi

kayal vilzhi

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (15)

sekara

sekara

Pollachi / Denmark
sarabass

sarabass

trichy
user photo

anusha nadaraja

colombo

இவரை பின்தொடர்பவர்கள் (15)

sarabass

sarabass

trichy
user photo

anusha nadaraja

colombo
நாகூர் கவி

நாகூர் கவி

தமிழ் நாடு
மேலே