Akash vishagan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Akash vishagan
இடம்
பிறந்த தேதி :  14-Dec-1991
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Mar-2017
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  0

என் படைப்புகள்
Akash vishagan செய்திகள்
Akash vishagan - எண்ணம் (public)
27-Mar-2017 8:38 pm

விழி தாழ்ந்து
மண் பார்க்க
கை சேர்ந்து
விரல் கோர்க்க
நடை பழகும்
குழந்தையாய்
அவள் திணற
மெல்ல மெல்ல
தயங்கித் தயங்கி
எட்டிப்பார்க்கும்
அவளின் நாணமே
ஒரு 
மொழியாவதழகு...!

மேலும்

கருத்துகள்

மேலே