Alex Pandiyan - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Alex Pandiyan
இடம்
பிறந்த தேதி :  04-Jan-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Aug-2015
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  6

என் படைப்புகள்
Alex Pandiyan செய்திகள்
Alex Pandiyan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2015 5:04 pm

ஆசை அறுபது நாள் மோகம் முப்பதே நாள்.... கொண்டவனின் கடமை காடு வரை.. : :::: நான் கொண்டவனும் இல்லை... உனை கொண்டாட போகிறவனும் இல்லை! நான் உன் மீது கொண்ட மோகம் மேகத்தை போல் விலகியது இன்று... நான் கொண்ட ஆசை அது எனை என்ன செய்து விட போகிறது... நான் ஆசை பட்டது என்றுமே கிட்டியதில்லை எனக்கு... ஆதலால் என் ஆசை பட்டியலில் கடைசி இடம் உனக்கு.... அஸ்வா

மேலும்

Alex Pandiyan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2015 9:48 pm

காதலின் பிரிவை விட கொடியது நட்பின் பிரிவு ...அவள் ஒரு நாளில் சிறிது நேரம் தான் என்னுடன் இருப்பாள்... நீ சிறிது நேரம் தான் பிரிந்து இருப்பாய் இருப்போம் எங்கு சென்றாலும் ஓன்றாக..... இப்போது நீ எல்லையில் நாட்டை பாதுகாக்க நாங்கள் எங்கள் வீட்டை பாதுகாக்க நாட்டுக்குள்.... வசதி வந்தும் அன்று உண்ட உணவு போல் இப்போது கிடைக்கவில்லை அது அடுத்த மாணவரின் மதிய சாப்பாடு... திருட்டு சாப்பாடு ஈசனிடம் கேட்கிறேன் எங்கள்எங்கள் பழைய வாழ்வை திரும்ப கொடு இல்லையேல் உயிரை எடு....

மேலும்

Alex Pandiyan - Alex Pandiyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2015 7:49 am

காதலில் ஆறு வருடங்கள் கழிந்தன..... செல்ல சீண்டல்கள் பொய் கோபங்கள் எதிர்பாரத முத்தங்கள் வருடங்கள் நாட்களாக கழிந்தன அன்று அழைத்து சொன்னாள் இரவு முக்கியமான விசயம் பேச வேண்டும் என..... நான் குதூகலித்தேன் ஆறு வருட தவம் முடிவுக்கு வர போகிறது என இதுதான் கடைசி சந்திப்பு இனி மணமேடை தான் என நினைத்தேன்... இரவும் வந்தது அவளும் வந்தாள் பெண்ணுக்கே உள்ள குணத்துடன் தாமதமாக... வந்தவள் சொல்லில் வேல் பாய்ச்சினால் மதம் மாறினால் உனை நான் மணப்பேன் என? அப்போது முடிவு செய்தேன் இதுதான் இறுதி சந்திப்பு என! காதலுக்கு தேவை மனம் மதம் அல்ல இனி நி நீயாக நான் நானாக... அஸ்வா

மேலும்

அருமை அருமை 07-Aug-2015 3:05 pm
நல்ல எண்ணம் உள்ள படைப்பு தோழமையே .. இன்னும் கதையை வளர்த்து முடித்து இருக்கலாம் .. தொடருங்கள் .. 05-Aug-2015 8:18 pm
Alex Pandiyan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2015 8:28 am

கண்டதும் சிரித்தாய்.... என்ன ஒட்டத்தில் கலந்தாய்.. இது காதலா இல்லை கானல ? என முடிவெடுக்கும் முன்பே என்னருகே நீ ! ஆரம்பித்தது பித்து...... எதிர்பாரத முத்தங்கள் செல்ல சீண்டல்கள்..... பொய் கோபங்கள் நானகா ஆரம்பிக்கும் முன் வந்தாய்....... நீயாக காரணம் கூறி சண்டையிட்டு சென்றாய் என்ன காரணம் என இது வரை புரியவில்லை....

மேலும்

Alex Pandiyan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2015 7:49 am

காதலில் ஆறு வருடங்கள் கழிந்தன..... செல்ல சீண்டல்கள் பொய் கோபங்கள் எதிர்பாரத முத்தங்கள் வருடங்கள் நாட்களாக கழிந்தன அன்று அழைத்து சொன்னாள் இரவு முக்கியமான விசயம் பேச வேண்டும் என..... நான் குதூகலித்தேன் ஆறு வருட தவம் முடிவுக்கு வர போகிறது என இதுதான் கடைசி சந்திப்பு இனி மணமேடை தான் என நினைத்தேன்... இரவும் வந்தது அவளும் வந்தாள் பெண்ணுக்கே உள்ள குணத்துடன் தாமதமாக... வந்தவள் சொல்லில் வேல் பாய்ச்சினால் மதம் மாறினால் உனை நான் மணப்பேன் என? அப்போது முடிவு செய்தேன் இதுதான் இறுதி சந்திப்பு என! காதலுக்கு தேவை மனம் மதம் அல்ல இனி நி நீயாக நான் நானாக... அஸ்வா

மேலும்

அருமை அருமை 07-Aug-2015 3:05 pm
நல்ல எண்ணம் உள்ள படைப்பு தோழமையே .. இன்னும் கதையை வளர்த்து முடித்து இருக்கலாம் .. தொடருங்கள் .. 05-Aug-2015 8:18 pm
Alex Pandiyan - Alex Pandiyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2015 12:24 pm

கண்ணை மட்டுமே கண்டு. கா.த்தை கற்பனை செய்தேன்? பேசமுடியாமல் நான் பேச தெரியாமல் நீ! அழைப்பின்றி வந்நததால் வரவேற்பிள்ளை எமக்கு? அன்பிற்க்கும் உண்டு அடைக்கும் தாழ்? : எல்லை மீறியதால் வந்து விழுந்தேன் வெளியே! உரியவன் என்ற ஆணவம் அழிந்ததடி.... அஸ்வா

மேலும்

தட்டச்சு செய்த பின் பதிக்கும் முன் ஒரு முறை படித்து பார்த்து பதித்தால் எழுத்துப்பிழைகள் தவிர்க்கலாம் !! தொடர்ந்து எழுதவும் !! 04-Aug-2015 1:51 pm
Alex Pandiyan - manoharanma அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2015 12:25 pm

மனம்விட்டு பேசுகிறேன்
என்ற
உன் வார்த்தைக்கு
இப்போதுதான்
அர்த்தம் புரிந்தது

உன் மனதை
வேறொருவனிடம் விட்டுவிட்டு
என்னிடம்
பேசினாய் என்று !

மேலும்

அழகான வார்த்தை ஜாலம்.... 04-Aug-2015 12:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல
சேகர்

சேகர்

Pollachi / Denmark

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே