rajesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rajesh
இடம்:  salem
பிறந்த தேதி :  26-Jul-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2014
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  5

என் படைப்புகள்
rajesh செய்திகள்
rajesh - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2014 6:45 pm

நினைவுகளை திரும்பி பார்க்கசொல்லும்
நினைக்கையில் அழுது பார்க்கசொல்லும்

அருகில் ஒரு துணையை தேட சொல்லும்
உன்னை மறந்து சிறிது பார்க்க சொல்லும்

தூங்கினால் எழுந்து நடக்க சொல்லும்
நின்றால் நடந்து பார்க்க சொல்லும்

நடந்தால் கடந்துஓட சொல்லும்
ஓடினால் பறந்துபார்க்க சொல்லும்

இவை அனைத்தும் உன்னுள் இருக்கின்றன...,

மேலும்

rajesh - கோபி சேகுவேரா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2014 4:03 pm

சுதந்திரம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் முத்தப் போராட்ட செயல்களை பற்றி உங்கள் கருத்து என்ன...?

மேலும்

முத்தம் கொடுப்பது பாவமல்ல ; யார் , யாருக்கு கொடுப்பது என்பதுதான் , நம் முன் நிற்கும் கேள்வி .மேலை நாட்டின் நாகரீக மோகத்தில் ,தனிப்பட்ட சுதந்திரம் என்ற போர்வையில் , பொதுவிடத்தில் செய்வதுதான் அநாகரீகச் செயல் .அதுவும் ,கலைமகள் குடியிருப்பதாய் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் கல்விக் கூடங்களில்? கல்விக் கூடமா? கலவிக் கூட்டமா ?மிஸ்ஸிங் எ கிஸ் இஸ் நாட் எ ஸின் .கிஸ்ஸிங் எ மிஸ் இஸ் எ கிரேட் ஸின், தட் டூ இன் எ பப்ளிக் ப்ளேஸ் .இனிமேல் , முத்தத்தில் முன்னுறூ வகை பற்றி , மாணவச் சமுதாயம் ஆராய்ச்சியில் ஈடுபடலாம் , அரசின் உதவித் தொகையுடன் . வல்ல நாடன் .இல. கணேசன் . 22-Nov-2014 10:29 pm
விரும்பத்தகாத செயல் ... 18-Nov-2014 1:25 pm
அட டா என்ன ஒரு சமூக சிந்தனை..... 17-Nov-2014 12:46 pm
கலாச்சாரம் என்ற வார்தையை பற்றி எனது தாத்தா சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். 17-Nov-2014 3:02 am
rajesh - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 10:49 pm

கருகுழல் மயிர்கொண்ட பெண்ணே
என் கண்கள் இருளுதடி கண்ணே..,

காந்தார கண் கொண்ட பெண்ணே
என் நினைவுகளை திருப்பிதருமடி கண்ணே..,

சிங்கார இமை கொண்ட பெண்ணே
என் மனம் அதில் சிக்கி தவிக்குதடி கண்ணே..,

செந்தளிர் கன்னம் கொண்ட பெண்ணே
என் செந்தமிழ் சகுதடி கண்ணே..,

பூசிரிப்பு செய்யும் பெண்ணே
எந்தன் பூஉயிர் போகுதடி கண்ணே ..,

கொண்டை ஊசிஇடை கொண்ட பெண்ணே
இதைகாண இருகண்கள் போதாதடி கண்ணே..,

ரோஜா பூபதம் கொண்ட பெண்ணே
இதைகண்டு இப்புவி தவம் செய்ய கண்டான்..,

உன் பிறப்பை கண்டு
என் மனம் உன்பின்னால் வருதடி கண்ணே..,

மேலும்

அழகு :) 17-Nov-2014 12:45 pm
rajesh - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2014 8:35 pm

எங்கே சென்றன அந்த நாட்கள்

உன் அருகில் அமர்ந்து
சிரிப்பை ரசித்த..,

உன் நினைவில் மயங்கிய
குரலை கேட்ட ..,

உன் நிழலை தொடர்ந்த
அந்த கிணறை சுற்றி வந்த பாத சுவடுகள்..,

வயலின் சேரில் விளையாடும் சென் நண்டு
சோழசெடியில் கூடுகாட்டிய குருவி
தென்னில் வசிக்கும் கிளி...,

அன்பே நான் உன்னுடன் ரசித்த அந்த நாட்கள் எங்கே...?

மேலும்

அழகு... 08-Nov-2014 9:21 pm
கவி அருமை... 08-Nov-2014 8:30 am
விரைவில் மீண்டும் கிட்டும் அழகு காதலி உம்மிடம் வசப்பட்டால்.....! 08-Nov-2014 7:55 am
rajesh - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2014 6:56 pm

பகலில் சென்சிவப்பு சூரியன் உச்னத்தால்
இரவின் மணலின் உச்னதலும்
மழையின் வருகை இல்லாமலும்
சுற்றி திரியும் மணல் காற்றாலும்
எங்களின் ரத்தநாளங்களை சுருகீ
தவிக்கும் நாங்களோ கண்ணீர் பூக்கள்...,

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே