கோகோ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோகோ
இடம்:  dubai
பிறந்த தேதி :  12-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Feb-2017
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  5

என்னைப் பற்றி...

பரதேசம் தேடிய பரதேசி நான்!\\\\r\\\\n\\\\r\\\\ngokulprasadblog.blogspot.ae

என் படைப்புகள்
கோகோ செய்திகள்
கோகோ - கோகோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2017 5:15 pm

அடடா...
எத்துணை அழகு!

அவளுக்கு கூட கிடையாது...
இதனை மச்சங்கள்!

கருப்பு உடலில்..
வெள்ளை வெள்ளையாய்!
கொள்ளை கொள்ளையாய்!

அது என்ன ?
ஒன்றுமட்டும்..
ஒரு விதமாய்- பதமாய்..
ஒவ்வொருநாளும் உருமாறுகிறதே!

முக்கால் வளர்ந்த பாகத்தை
நாளை..
நன் முழுதாய் காணலாமா?
காலமே பதில் சொல்லையா!

சூரியனே!
மேற்கு நோக்கி விரைந்து போ!
அடக்கமாய் உறங்கும்
கருப்பையை
இங்கு கடத்தி வா!

வட்டழகுக் கன்னி!.
இன்று எனக்குத்தான்!

வந்துவிட்டாயா!

மாமனைக்கான..
மஞ்சள் புசிக்குளித்து..
மங்கலமாய் வந்தாயோ?

கருப்பு வண்ண சேலையை..
அங்கமெல்லாம் சுற்றியும்...
உன் அழகெல்லாம்
அப்படியே தெரியும்..
மாயமென்

மேலும்

நன்றி! 28-Jun-2017 7:29 pm
கவியை தாங்கள் வாசியுங்கள் பிழை இருப்பதை உணருகிறேன் இத்தனை மச்சங்கள் 28-Jun-2017 6:37 pm
கோகோ - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2017 6:35 pm

நட்ட நடு சாலையில் நசுங்கிக் கிடந்து…..
பட்ட வினையால்…
புழுவேறிய மட்டப்பிணங்களயும்....
தொட்டு
மரியாதையுடன் தூக்கி
துணிவாய் தகனம் செய்பவன்!
இன்று…..
உச்சி வெளுத்து
உடம்பிளைத்து
ஊருக்கு வெளியே...
ஓசைஇன்றி…..
அவனுக்காய்…..
ஓலமிட ஆளில்லை
மாரடித்து கண்ணீர் சிந்த மங்கை இல்லை ...
பாடைகட்டி…
பறை தட்டி…
மேடை ஏற்ற மானிடரே இல்லை…
குருதிக்கு தீ மூட்டி….
இறுதிக்கு வழிகாட்ட ஈசனும் இல்லை….

நல்லடக்கம் செய்தவன்
நல்லவனே ஆயுனும்…..
நாறித்தான் போகிறான்…
புழு வுண்ட மனித மனங்களால்!!!!!

மேலும்

கோகோ - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2017 6:29 pm

இது உரங்களின் உறைவிடம்!!!!!!

உணர்வுகளை......
ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்த உகந்த தருணம்.....
அடங்காது திரியும்
நம்
மடங்காத மனதை
மயக்கும் மந்திரம்!!!!!!

உன்னை உனக்கே
ஒளித்திரை இட்டு
உன் விழித்திரை திறக்கும்
விலாசப்படிகம்!!!!!!!

இயல்பை மீறிய
ஏகாந்தம் அடைய
இதுவே முதல் பாடம்!!!!!!!

உறவுகள் மாயை என
இதன்
இரவுகள் உணர்த்தும்!!!!!

மாற்றம் நிகழ
இதுவே மருந்து....
நீ
ஏற்றம் அடைய
உடனே
இதை அணுகு!!!!!

சிறகுகளை விரிப்ப்போம் !!!!
சரித்திரம் படைப்போம்!!!!

மேலும்

கோகோ - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2017 6:25 pm

நெடுங்காலம் போராடி...
வென்று விட்டேன்...நான்!

உதிரம் இருந்தும்...
உறைந்துபோன என் எழுதுகோலை...
எழுப்பிவிட்டேன்!

பூட்டிக்கிடந்தது...
மைக்குச்சியின் மூக்கு மட்டும் அல்ல!
என் மனதும்தான்!

என் எண்ணங்களுக்கு இன்று
விடுதலை!
விழுந்த இடத்தில தானே எழ முடியும்?

எழுந்துவிட்டேன் நான்!

மதியை மறைத்திருந்த விதியை
துறந்துவிட்டேன்..
அல்ல
துரத்திவிட்டேன்!

சுருங்கிக்கிடந்த என் மூளைக்கு..
இது நல்லதொரு சலவை தான்!
அழுக்குடன்...
அழுகையும்..
தொலைந்து போனதால்!

ஓட்டை உடைத்துக்கொண்டு...
உலகத்தை எட்டிப்பார்க்கிறேன்...
அட..
நாற்றம் பொறுக்க வில்லை!

மகேசனும் மக்கிப்போவான்..
மனித எச்

மேலும்

கோகோ - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2017 5:15 pm

அடடா...
எத்துணை அழகு!

அவளுக்கு கூட கிடையாது...
இதனை மச்சங்கள்!

கருப்பு உடலில்..
வெள்ளை வெள்ளையாய்!
கொள்ளை கொள்ளையாய்!

அது என்ன ?
ஒன்றுமட்டும்..
ஒரு விதமாய்- பதமாய்..
ஒவ்வொருநாளும் உருமாறுகிறதே!

முக்கால் வளர்ந்த பாகத்தை
நாளை..
நன் முழுதாய் காணலாமா?
காலமே பதில் சொல்லையா!

சூரியனே!
மேற்கு நோக்கி விரைந்து போ!
அடக்கமாய் உறங்கும்
கருப்பையை
இங்கு கடத்தி வா!

வட்டழகுக் கன்னி!.
இன்று எனக்குத்தான்!

வந்துவிட்டாயா!

மாமனைக்கான..
மஞ்சள் புசிக்குளித்து..
மங்கலமாய் வந்தாயோ?

கருப்பு வண்ண சேலையை..
அங்கமெல்லாம் சுற்றியும்...
உன் அழகெல்லாம்
அப்படியே தெரியும்..
மாயமென்

மேலும்

நன்றி! 28-Jun-2017 7:29 pm
கவியை தாங்கள் வாசியுங்கள் பிழை இருப்பதை உணருகிறேன் இத்தனை மச்சங்கள் 28-Jun-2017 6:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (1)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (1)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே