Gopinath Ravirajan - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Gopinath Ravirajan
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jun-2015
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  0

என் படைப்புகள்
Gopinath Ravirajan செய்திகள்
Gopinath Ravirajan - Gopinath Ravirajan அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

வணக்கம் அன்பர்களே,

உங்களுக்கு தமிழ் பதித்த ஆடைகள் அணிய விருப்பமா, இலவசமாக பெற தயாராக உள்ளீர்களா ?

உடனே பங்குபெறுவீர்:

தமிழ் T -shirt வாசகம்/ வடிவம் போட்டி - "வில்வா"

1. தமிழ் வாசகங்கள் சமர்ப்பிக்கலாம்.

2. தமிழ் ஆடை வடிவங்கள் (Designs) சமர்ப்பிக்கலாம்.

வாசகங்கள் கவிதையாகவும் இருக்கலாம், பெருவாரியான மக்களை ஈர்க்கும் படியாக இருத்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு - +91-9551789459.

மேலும்

குறுந்தகவல் கொடுத்த 15 பேருக்கும் பரிசுசீட்டு அனுப்ப பட்டுள்ளது. தங்களுக்கு வரவில்லை எனில் விரைவில் தங்கள் மின்னஞ்சல் முகவரியை +91-9551789459 என்ற எண்ணுக்கு அனுப்பவும். 25-Nov-2015 11:30 pm
வணக்கம் தோழர்களே, தாமத்திற்கு மன்னிக்கவும். பங்கு பெற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் நோக்கில் - 250ரு. மதிப்புள்ள பரிசு சீட்டு தரவுள்ளோம். விருப்பமுள்ளோர் தங்கள் மின்னசலை - +91-9551789459 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும். indru மாலைக்குள் அனைவருக்கும் மின்னஞ்சல் கிடைக்கும். உடனே செய்தி அனுப்பவும். 25-Nov-2015 11:28 am
ஐயா, முதல் 3 இடங்கள் பெற்றவர்களின் பெயர்களை எங்கே பார்க்கலாம்? 17-Aug-2015 6:59 pm
வணக்கம் நண்பர்களே, பரிசு அறிவிக்க பட்டுவிட்டது. முதல் 3 இடங்கள் பெற்றவர்களுக்கு தமிழ் T-shirt அனுப்பிவைக்கப்படும். பங்குபெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசாக பரிசுசீட்டு வழங்கப்பட உள்ளது அதனை பெற தாங்கள் சமர்ப்பித்த படைப்பின் விவரங்களோடு support (at) vilvaclothing(dot)in என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவைக்கவும். நன்றி. - வில்வா. 14-Aug-2015 3:32 pm
Gopinath Ravirajan - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

கருத்துகள்

மேலே