எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?

HARI HARA NARAYANAN.V

HARI HARA NARAYANAN.V  Profile
இடம் : கோயம்புத்தூர்
பிறந்த தேதி : 03-06-1971
பாலினம் : ஆண்
சேர்ந்த நாள் : 23-09-2011
என்னைப் பார்த்தவர்கள் : 2390

என்னைப் பற்றி…

காற்றை பிடித்து கால்களில் கட்டியே ...
காலம் தாண்டி பறந்திடுவேன்.....
நிலவில் நின்று முகம் பார்ப்பேன்...
நிலத்தை வென்றே நான் இருப்பேன்..
நித்திரையில் கவி படைப்பேன்....
வானவில்லை கையில் எடுத்தே
வாழ்கையை வரைந்திருப்பேன் ..!
தமிழ் அன்னைத் தாலாட்டில்....
தனை மறந்தே துயில்வேன் நான்..!
கவிஞன் என்று எனை சொல்வர்
கவலை இன்றி வாழ்ந்திருப்பேன்...!
உயிர் போன பின்னாலும் - கவிதையாய்
உங்கள் உள்ளத்தில் நானிருப்பேன்...!
Email: sangeethahhn4@yahoo.com
cell : 9 6 7 7 7 7 1 2 0 5


மொத்த கவிதைகள் : 4211 / 70218
புதிதாக பதிவு செய்த படைப்புகள்(Latest Writings by HARI HARA NARAYANAN.V )
- நண்பர் செய்திகள் (Friends Activities)
தற்போதைய வேலைப்பளு அதிகம் காரணமாக, இத்தளத்தில் அப்போதும் இப்போதுமாய் வந்துபோகிறேன். பார்ப்போம்.
குறிப்பு: இப்படைப்பு, என் கட்டுரையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது
குழந்தையின் முதுகில் மூட்டை வைக்கிறான்
அதிகமதிப்பெண்கள் எடுஎடுயென
சாவிதொடுத்து ஓடவைக்கிறான்
இடையில் (...)
மேலும் ...

HARI HARA NARAYANAN.V - நட்பு வட்டம்

Lalitha Vijaykumar Profile
Lalitha Vijaykumar
smpriya Profile
smpriya
kalapriyan Profile
kalapriyan
கா.ந.கல்யாணசுந்தரம Profile
கா.ந.கல் ...
தமிழவன் சங்கர்  Profile
தமிழவன ...
Elumalai.A Profile
Elumalai.A
மேலும் ...

1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துக்கள்
shanthi-raji08-May-12 11:07 PM

அருமையான கவிதை தோழரே


பதில் அளி

0 வாக்கு

  

x
HARI HARA NARAYANAN.V 09-May-12 11:52 PM

ரசனைக்கு நன்றி - அன்புடன் ஹரி


பதில் அளி

0 வாக்கு

  

sankaran ayya09-April-12 9:43 PM

மணிகண்டனை வென்று மணிமகுடமா

லிங்கத்தை வென்ற நாராயணனா ?

ஓகே என்ன CATCH ME IF YOU CAN !

இங்கிலீஷ் பாட்டா ? அது வேறையா



ஆயிர பிரபந்தம் ----சங்கரன் அய்யா

(கவின் சாரலன் )

தம்பு

மூவாயிர

ப்ரபந்தம்--------- கிருஷ்ணன் ஹரி

(ருத்ரன் )



நாலாயிர --------- ஹரிஹர நாராயணன்

திவ்ய மணிகண்டன் பிரபந்தம் மகாலிங்கம்

வாழ்த்துகள் H H நாராயணன் V

---அன்புடன்,கவின் சாரலன்


பதில் அளி

0 வாக்கு

  

HARI HARA NARAYANAN.V 09-April-12 11:57 PM

மகா விஷ்ணுவோ மகா லிங்கமோ

மகா சக்தியே ரசிக நெஞ்சமே....!



நிலா வானிலே உலா ஆனதே

கனா கண்டதே நிஜம் ஆனதே....!



தமிழ் வென்றதே எழில் ஆனதே

குயில் கூவுதே கவின் போலவே !



இதோ இலக்கென சிவன் சொன்னதே

இங்கு வந்தெனை நிற்க வைத்ததே...



முன்னால் ஓடவே ஒருவர் வேண்டுமே.....

முந்திச் செல்லவே ஆசை தோன்றுமே



காரின் ரேசைப் கவிகள் எழுதியே

காணும் கண்களை கைது படுத்தியே



காலம் முழுவதும்ஹரியும் சிவனுமே

கருத்தில் ஒன்றே என்று உணர்த்தியே



நன்றி சொன்னேன் இனிய நண்பரே



வெல்பவர் யார்.? தோற்பவர் யார் ?

வெறுப்பை நெஞ்சில் துறப்பவரே

கருத்து வாழ்வில் ஜெயித்தவராம் !



எண்ணிக்கையில் உதவிய தமிழ்

இயம்புகிற கருத்திலும் உதவவே

இனிய தமிழே வணங்குகிறேன்



இனி உனது எழிலோடு சிறிதேனும்

இங்க்லீஸ் கலக்காது எனை இனி நீ காப்பாற்று...



தமிழ் விதையை தரணி காற்றில்

தரமுடனே தூவி தூவி ஒலிஎலாம்

தமிழ் மொழியாக்க எனை வாழ்த்து

தமிழ் தாயே - நன்றி - அன்புடன் ஹரி


பதில் அளி

0 வாக்கு

  

sankaran ayya10-April-12 9:29 AM

நகைச் சுவையுடன் நவின்ற நற்

கருத்திற்கு நளினமுடன் நற் கவிதை

கருத்து புனைந்தெழுதிய

புத்மைப் புலவனே நீவாழ்க

நின் இன்தமிழ் கவிதை வாழ்க

நின் கவிதையினில்

என்னைக் கவர்ந்த வரிகள் :



மகா விஷ்ணுவோ மகா லிங்கமோ

மகா சக்தியே ரசிக நெஞ்சமே....!



தமிழ் வென்றதே எழில் ஆனதே



குயில் கூவுதே கவின் போலவே !



---அன்புடன் , கவின் சாரலன்


பதில் அளி

0 வாக்கு

  

velu08-April-12 7:05 PM

பாவம் உங்க ரசிகர்கள் நீங்க எப்படி விடாமல் கவிதை போட்டால் எப்படி படிப்பார்கள் ஆனால் நான் அப்படி இல்ல தோழரே தொடர்ந்து படிக்கிறேன் வாழ்த்துக்கள்


பதில் அளி

0 வாக்கு

  

HARI HARA NARAYANAN.V 08-April-12 11:12 PM

தொடர்ந்து படித்து.....ஐயோ...... போதுமடா இந்த ரசிகர் பட்டம் என்று பயந்து ஓடாமல் இருந்தால் சரி........உங்கள் பொறுமையான ரசனையை மெச்சுகிறேன் நண்பரே வாழ்க நின் பொறுமைத்திறன்...வளர்க நின் ரசனைத் திறன்... அன்புடன் ஹரி


பதில் அளி

0 வாக்கு

  






பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

web hosting
Search for Your Domain Name Now

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me