Ishashri - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ishashri
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Dec-2016
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  3

என் படைப்புகள்
Ishashri செய்திகள்
Ishashri - Ishashri அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jan-2017 6:28 pm

உணர்வில் நனைந்த இதயம்
உயிரின் வண்ணங்கள் குழைத்து
மனத்திரையில் தீட்டிய ஓவியம்
தீயில் நனைந்து தேனில் நனைந்து
வெளியேறுகிறது,
மூச்சாய்,
கண்ணீராய்,
கவிதையாய்...

மேலும்

Ishashri - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2017 6:28 pm

உணர்வில் நனைந்த இதயம்
உயிரின் வண்ணங்கள் குழைத்து
மனத்திரையில் தீட்டிய ஓவியம்
தீயில் நனைந்து தேனில் நனைந்து
வெளியேறுகிறது,
மூச்சாய்,
கண்ணீராய்,
கவிதையாய்...

மேலும்

Ishashri - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2016 3:31 pm

அடிப்படையான மனித உரிமைகளும்
வரலாற்றில் போர்களின் எச்சங்களாய்!
முழு மனித நிலையை அடைய
இன்னும் எத்தனை தலைகளை
பலி கொடுக்க வேண்டுமோ,
பலி ஏதும் கேட்காத பூமித்தாய்க்கு.

மேலும்

Ishashri - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2016 1:27 pm

தன்னைச் சுற்றி இருண்டு போனாலும்
ஒளிரத் தயங்குவதில்லை
நட்சத்திரங்கள்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே