ஜெயசங்கர் ஜெயராமன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெயசங்கர் ஜெயராமன்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  12-Sep-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2017
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  1

என் படைப்புகள்
ஜெயசங்கர் ஜெயராமன் செய்திகள்
ஜெயசங்கர் ஜெயராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2017 11:37 am

முகப்புத்தகம்,
நண்பனின் தூண்டுதலால்
ஆர்வமாய் ஆராயத் தொடங்கினேன்,
வாழ்வின் ஆதாரமாம் அறிவை
அதிகரிக்கும் அறிஞரின் புத்தகமோ; இல்லை,
மங்கையர்களின் மனம் விரும்பும்
அழகுக் குறிப்பு புத்தகமோ,
இல்லை சமையல் குறிப்பு புத்தகமோ;
அதுவும் இல்லை;
முத்தமிழில் மூழ்க செய்யும்
முண்டாசு கவியின் புத்தகமோ;
இல்லை இல்லை,
இறுதியில் உணர்ந்தேன்,
முகத்திரையிட்டு மூலையில் முடக்கிடும்
மேலோடி புத்தகம் என்று !

அறியா வயதினில் அழிவுக்கு
ஆயுதமாய் வந்த நாள்;
சாதிக்க துடிக்கும் சாமானியனை
சமூக வலைதளத்தில்
சிக்க வைத்த நாள்;
தோழனின் தோளோடு விளையாடுவதை விடுத்து தொலைத்தொடர்பில்
தொலைந்த நாள்;
ஆம் அந்நாள்,

மேலும்

கருத்துகள்

மேலே