கௌசல்யா ஞா - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  கௌசல்யா ஞா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Nov-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Aug-2016
பார்த்தவர்கள்:  159
புள்ளி:  19

என் படைப்புகள்
கௌசல்யா ஞா செய்திகள்
கௌசல்யா ஞா - எண்ணம் (public)
29-Jul-2020 11:29 pm

விடியல் உண்டோ இவள் கதறலுக்கு ?

மேலும்

கௌசல்யா ஞா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2018 12:22 am

கனவெங்கில்லும் உலா வரும் நீ
ஏன்
விழிக்கையில் கையில் சேரா வினவாகிறாய் ????.........

மேலும்

அருமை 08-May-2018 9:15 pm
சூப்பர் சூப்பர் 08-May-2018 10:59 am
கௌசல்யா ஞா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2017 11:58 pm

காலம் தாண்டிச் சென்றாலும்
என் வாழ்க்கை மாறிப் போனாலும்
என் உயிரை இயக்கும் உன் இசை
என்றும் மாறாதே
என் இதயத்துடிப்பாய் என்றும்
என்னுள் துடித்துக்கொண்டிருக்கும் .

மேலும்

கௌசல்யா ஞா - கௌசல்யா ஞா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2016 12:37 am

வறுமையால் என்னை
மற்றவர்க்கு வட்டியாய்
அளித்த என் தாய் தந்தையே
அவர்கள் நல்லோர்
என்று அறிந்துதான்
என்னை விற்றாயா?
இன்று நான்
பாசமின்றி நேசமின்றி
தெருவீதியில் பிச்சை எடுக்கிறேன்
என்னை சீராட்டி
பராமரிக்க வேண்டிய
உன் கரங்கள் எங்குத் தாயே ?
உன் கைகோர்த்து
வீதி எங்கும் திரிய வேண்டிய
என் கைகள்
முடமாக்கப்பட்டு தெருவீதிகளில்
கையேந்தி பிச்சை எடுக்கிறேன் -தந்தையே
உன் தாலாட்டை
ரசித்து உறங்க வேண்டிய
என் செவிகள்
தெருநாய்களின் ஊளையிடை
கேட்டு உறங்குகிறது -தாயே
உன்னுள் பிறந்தது
என் தவறா ? தாயே
இல்லை உன்னால் பிறந்தது
என் தவறா ?தந்தையே

மேலும்

ஆம் தோழரே .ஆனால் நன் இங்கு இருக்கும் நிலையைத் தான் கூறினேன் . 24-Aug-2016 11:31 pm
அது உண்மைதான் என்ற போதும்... நாமும் அதை இல்லை இல்லையென்று சொல்லிவிடக் கூடாது...! கவிதை வரிகளில் உள்ள நம்பிக்கை நமக்கும் வேண்டும்... இல்லை இல்லை என்று சொல்வது இயலாமையைக் காட்டும்...மாறாய்... என்னாலும் முடியுமென்று முயன்றால்... இல்லாமை என்பது இல்லாமல் போகும் தோழியே...! 24-Aug-2016 11:13 pm
ஆம் தோழா .ஆனால் ஈர நெஞ்சம் கொண்ட மனிதர்களோ இங்கு அரிது . 24-Aug-2016 10:44 pm
தாய் தந்தையை பிரிந்து விட்டால் அனாதையாக திரிவதும்.... பெற்ற குழந்தையை பிரிந்து முதியோர் இல்லத்தில் வாழ்வதும்... இயல்பாகிவிட்டது இன்று...! இரத்த பந்தங்களே கைகொடுத்து உதவாத போது ஈர நெஞ்சம் கொண்ட மனிதர்கள் இருக்கும்வரை யாரும் இங்கே அனாதிகள் அல்ல...! முன் வந்து கைகொடுத்தால்....! 24-Aug-2016 10:37 pm
கௌசல்யா ஞா - கௌசல்யா ஞா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

22-Aug-2016 5:43 pm

நான் சிறப்பாய் வாழவே
நீ செருப்பில்லாமல் அலைந்தாயே
நான் தழைத்து பூமியில் வளரவே
நீ வேராய் உன்னை மண்ணில் புதைத்தாயே
நான் மயிலாய் ஆடி திரிந்து வாழவே
நீ முயலாய் ஓடி உழைக்கிறாயே
நான் மதிப்பாய் வாழ்ந்திட
நீ பலரிடம் மிதி பட்டு வாழ்கிறாயே
என் ஆசையை நான் அடைந்திட
நீ ஆந்தையை மாறி திரிகிறாயே
காயங்கள் பல உளிருப்பினும்
என் கண் முன்
கவலையின்றி புன்னகைக்கிறாயே -என் அன்புத் தந்தையே

மேலும்

நன்றி தோழி ... 22-Aug-2016 11:13 pm
உண்மையான வரிகள்....அருமை....தொடர்ந்தும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்..... 22-Aug-2016 9:08 pm

21-Aug-2016 10:15 pm

காந்தக் கண்ணாலே
இழுத்துப் புட்டாளே
குழந்தைப் பேச்சிலே
குழைந்துப் போனேனே
அடிக்கும் மழையும்
உன் பார்வை பட்ட உடன்
அனலாய் உணர்ந்தேனே
ஒரு பார்வை ஒன்று விரித்து
என்னைப் பத்து நாள்
போர்வையில் சாய்த்தாலே
வெட்கத்தை விதையாய் போட்டு
என் காதல் கதையைத் தொடங்கி வைத்தாலே
என் காதல் வேரிலே
துளிர்விட போகும்
காதல் மரமடி நீ
இனி மீதி வாழ்வில்
என் ஆக்சிஜன் நீயடி
உன் காதல் பேச்சினால்
என் வாழ்க்கையை
ஆட்சி செய்திட வா
என் அன்புக் காதலியே .

மேலும்

அருமை 27-Aug-2016 2:11 pm
கவி அருமை 24-Aug-2016 2:04 pm
நன்றி தோழா 22-Aug-2016 8:53 pm
நன்றி தோழா 22-Aug-2016 8:52 pm

உதயசகி அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Aug-2016 6:40 am

பிச்சைக்காரன்

ஆகாயத்தில் பறக்கிறான்
பணத்தின் மேல் புரள்கிறான்
பத்து ரூபாய் தானம் செய்யவும்
பத்தாயிரம் முறை சிந்திக்கிறான்....

மதுவிற்கும் மாதுவிற்கும்
பணத்தை நீராய் கரைக்கிறான்
பசி என்று கேட்பவனுக்கு
பழைய சோறு போடவும் மறுக்கிறான்...

ஆடம்பர செலவுகளையும்
ஆர்பாட்டமாய் செய்கிறான்
அன்பில்லங்கள் நிதி கேட்டாலோ
கஞ்சத்தனம் பார்க்கிறான்....

கோவில் உண்டியல்களில்
கோடி கோடியாய் கொட்டுகிறான்
தானம் என்று கையேந்துபவனை
தள்ளி நிற்க சொல்கிறான்....

பிச்சை என்று கேட்பவனை
ஓட ஓட விரட்டுகிறான்
உண்மையில் பிச்சைக்காரன்
யாரென்று அறியாமலேயே
மண்ணுக்குள் மடிந்து போகிறான்....!!

மேலும்

கருத்தளித்தமைக்கு என் இனிய நன்றிகள் தோழா... 26-Aug-2016 8:52 am
மிக அருமை.... 26-Aug-2016 12:34 am
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன் என் இனிய நன்றிகள் நண்பா.... 24-Aug-2016 4:42 pm
தமிழ் அன்னை ஆசிகள்.சிறப்பு..இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்... 24-Aug-2016 2:35 pm
கௌசல்யா ஞா - கௌசல்யா ஞா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2016 2:04 am

முன்ஜென்ம தேடலோ
இல்லை இஜன்ம வரமோ
நீ என் தோழியாய் கிடைத்தது
நீ எந்தன்
வரி அல்லா செல்வமடி
மழை நீரைப் போல்
தூய்மை உடையவளே
உன்னை நான்
மழைநீர் சேகரிப்பு தொட்டி போல் சேமிப்பாயினடி
வார்த்தைகள் பல தேடி
வாடிப் போயினேன்
உன்னை உவமித்து கூற
என்னிடம் மட்டும் இல்லை
அந்த உவமையணி யிடமும் சொற்கள் இல்லையாம்
அன்பு காட்டுவதில்
என் தாலாட்டும் அன்னையடி நீ
உன் அன்புக்கு என்னை
கொடுத்தாலும் ஈடாகாது என் அன்பு தோழியே

மேலும்

அருமை 27-Aug-2016 2:13 pm
அழகிய நட்பின் தேடல் அழகு இன்னும் தொடருங்கள்.. 24-Aug-2016 9:22 pm
கவி அருமை 24-Aug-2016 2:10 pm
கவி அருமை தோழி.. 20-Aug-2016 11:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா

இவர் பின்தொடர்பவர்கள் (2)

பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா

இவரை பின்தொடர்பவர்கள் (3)

பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா
user photo

வீரா

சேலம்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே