Karthicksamy90 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Karthicksamy90
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Apr-2017
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  1

என் படைப்புகள்
Karthicksamy90 செய்திகள்
Karthicksamy90 - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2017 3:16 am

(வளர்ச்சி பணிகளுக்கு தன் விவசாய நிலத்தை பறிகொடுத்த ஒரு விவசாயியின் மனதை சொல்லும் சிறு முயற்சி..)

வெள்ளெனவே விழித்திருந்து விடியுமுன்னே ஏர்பூட்டி
வானம்பார்த்து விதைவிதைத்து வேண்டாக் களையும் தானெடுத்து
விரல்தேய நீர்பாய்ச்சி விளைவித்தான் நெற்பயிரை -இன்னுமொரு
வாரத்தில் கதிரடித்தால் வருடத்திற்கு உணவுண்டாம்!
வயல்வெளி நோக்கியொரு விவசாயி கனவுகண்டான்..!!

வெளிர்பாலின் நிறம்கொண்ட வாகனத்தில் வந்தார்சிலர்
வந்தாரை வரவேற்று விருந்தொன்றும் தான்படைத்தான்
விசப்பாம்பு தீண்டிடினும் வேதனைக் குறைவன்றோ!
விருந்துண்டோர் உரைத்த செய்தி உணர்த்திய தவனுக்கு!!

வேறுதொழிற் சாலைக்கிந்த ஊரின்நிலம் வேண்டுவதா

மேலும்

கருத்துகள்

மேலே