தம்பி கூர்மதியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தம்பி கூர்மதியன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jun-2017
பார்த்தவர்கள்:  497
புள்ளி:  1

என் படைப்புகள்
தம்பி கூர்மதியன் செய்திகள்
தம்பி கூர்மதியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2017 4:04 pm

விட்டுச்சென்ற நினைவெல்லாம் கூட்டிக்கொண்ட
பள்ளியின் நினைவுகள்.
மரத்தடி நிழற் மணல் மீண்டும் என் காலில் ஒட்டிக்கொள்ள
கட்டாந்தரை வகுப்பறைக்குள்ளே நுழைகையில்
சட்டென இடித்த வகுப்பறையின் வாசல் சொல்லியது
‘குனிந்து செல்
நீ இன்னும் இப்பள்ளியின் அரைடவுசர் பொடியன் இல்லை’யென்று!

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே