மகேஷ் லக்கிரு - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மகேஷ் லக்கிரு
இடம்:  தஞ்சை மற்றும் சென்னை
பிறந்த தேதி :  30-Apr-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jan-2017
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  111

என்னைப் பற்றி...

இருக்கும்வரை இயன்ற சேவையை... அண்டத்தாருக்கு மருத்துவமாகவும்.....
அன்னை தமிழுக்கு எழுத்துவடிவிலும்...
செய்யவும் விழையும்.....
உலகத்தை அழகாகக் காணும்.....
முடிந்த அளவு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் பரப்பும்....
கனவுகளாலும் கடமைகளாலும் நிறைந்த....
மருத்துவக்கல்லூரி மாணவன் .....

என் படைப்புகள்
மகேஷ் லக்கிரு செய்திகள்
மகேஷ் லக்கிரு அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Aug-2017 9:38 am

"ஆயுள் முழுக்க மின் வினியோகம்....
இடையில் மின்வெட்டே இல்லை....
இந்தா மின்சாரம்....ஏற்றுக்கொள்வாயா?"
என்று மின்னுரிமையாளர் நீயே கூறியதால்....
விரும்பியே என் உடலில் பரவ விட்டேன்....
உன் "காதல் மின்சாரத்தை".....
என் "கதையே முடிந்தாலும்"
கவலையில்லை என்றேன் அப்போது.....
ஆனால் அதுவோ,
என் "இதயம் துடிக்க"
ஆற்றல் தருகிறது இப்போது.....

மேலும்

மிக்க மகிழ்ச்சி சகோ.... கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 20-Aug-2017 9:15 pm
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 20-Aug-2017 9:14 pm
அழகு...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 20-Aug-2017 8:19 pm
ஒவ்வொரு இதயமும் தனித்துவமிக்கது அவளது பார்வை மின்சாரம் இதயத்தை சாம்பலாக்கி உணர்வுகளை கட்டிப் போட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 6:32 pm
மகேஷ் லக்கிரு அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Aug-2017 9:38 am

"ஆயுள் முழுக்க மின் வினியோகம்....
இடையில் மின்வெட்டே இல்லை....
இந்தா மின்சாரம்....ஏற்றுக்கொள்வாயா?"
என்று மின்னுரிமையாளர் நீயே கூறியதால்....
விரும்பியே என் உடலில் பரவ விட்டேன்....
உன் "காதல் மின்சாரத்தை".....
என் "கதையே முடிந்தாலும்"
கவலையில்லை என்றேன் அப்போது.....
ஆனால் அதுவோ,
என் "இதயம் துடிக்க"
ஆற்றல் தருகிறது இப்போது.....

மேலும்

மிக்க மகிழ்ச்சி சகோ.... கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 20-Aug-2017 9:15 pm
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 20-Aug-2017 9:14 pm
அழகு...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 20-Aug-2017 8:19 pm
ஒவ்வொரு இதயமும் தனித்துவமிக்கது அவளது பார்வை மின்சாரம் இதயத்தை சாம்பலாக்கி உணர்வுகளை கட்டிப் போட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 6:32 pm
மகேஷ் லக்கிரு - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2017 9:38 am

"ஆயுள் முழுக்க மின் வினியோகம்....
இடையில் மின்வெட்டே இல்லை....
இந்தா மின்சாரம்....ஏற்றுக்கொள்வாயா?"
என்று மின்னுரிமையாளர் நீயே கூறியதால்....
விரும்பியே என் உடலில் பரவ விட்டேன்....
உன் "காதல் மின்சாரத்தை".....
என் "கதையே முடிந்தாலும்"
கவலையில்லை என்றேன் அப்போது.....
ஆனால் அதுவோ,
என் "இதயம் துடிக்க"
ஆற்றல் தருகிறது இப்போது.....

மேலும்

மிக்க மகிழ்ச்சி சகோ.... கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 20-Aug-2017 9:15 pm
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 20-Aug-2017 9:14 pm
அழகு...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 20-Aug-2017 8:19 pm
ஒவ்வொரு இதயமும் தனித்துவமிக்கது அவளது பார்வை மின்சாரம் இதயத்தை சாம்பலாக்கி உணர்வுகளை கட்டிப் போட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 6:32 pm
வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Aug-2017 11:35 am

முழுக்க போர்த்தாமல்
முக்காடு இடாமல்
வெள்ளை சுடிதார் அணிந்து
வீதியில் நடந்து வராதே!
என்று பலமுறை சொல்லியும்
இன்று வந்து விட்டாய் !

இப்பொழுது பார்

ஊருக்கே தெரிந்து விட்டது !

நீ தான் நிஜமான !

"தேவதைக்காரி " என்று !

மேலும்

அழகு அண்ணா ☺ 19-Aug-2017 10:39 am
நன்றி நன்றி sarfan 19-Aug-2017 8:40 am
ரகசியங்கள் வெளியாகும் தருணம் 19-Aug-2017 1:57 am
மகேஷ் லக்கிரு - ஜெர்ரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2017 2:30 am

- ஜெர்ரி

மேலும்

சிறப்பு ✌✌ 19-Aug-2017 10:37 am
நன்றி 19-Aug-2017 7:52 am
செம்ம..அனுபவமே பல நேரங்களில் கவிதையாய்.. 18-Aug-2017 1:42 pm
மகேஷ் லக்கிரு - ஜெர்ரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2017 2:30 am

- ஜெர்ரி

மேலும்

சிறப்பு ✌✌ 19-Aug-2017 10:37 am
நன்றி 19-Aug-2017 7:52 am
செம்ம..அனுபவமே பல நேரங்களில் கவிதையாய்.. 18-Aug-2017 1:42 pm
யாழினி வளன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Aug-2017 7:59 pm

உன்
குறுஞ்செய்தியோ
சிறு அழைப்போ
வந்து விடாதா
என்று அலைபேசியை
பார்த்து பார்த்து
முடிந்துபோன என்
பிறந்த நாளின்
நீண்ட தவிப்பின்
இறுதி நொடியில்
இறந்து போயிருந்தது
என் மனசு ....

மேலும்

அன்பானவர்களின் தாமதங்கள் வாழ்க்கையில் பெரிதான வெற்றிடத்தை உண்டு பண்ணி விடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 10:36 pm
ஏக்கம் நன்று 19-Aug-2017 1:41 pm
ஒருவேளை உங்கள் பிறந்தநாளை எவ்வாறெல்லாம் சிறப்பிக்கலாம் என்று எண்ணி எண்ணியே நேரம் கரைந்தது போலும் அக்கா !! இப்போது யோசித்து விட்டு அடுத்த பிறந்தநாளை விமரிசையாக்கிவிடுவார் போலும் !!! 😅😅 ....நல்ல கவிதை 19-Aug-2017 10:35 am
குறுஞ்செய்தியும் ,பிறந்தநாள் வாழ்த்து கவிதையும் ,அலைபேசி அழைப்பும் , அத்தனையும் செய்தும் ..நன்றி எனும் ஒரு வார்த்தை கூட சொல்லாத,பதிலே உரைக்காத.. பெண்மையும் உண்டு ... ஏங்கி தவிக்கும் பெண்மையும் உண்டு 19-Aug-2017 9:00 am
மகேஷ் லக்கிரு - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2017 3:52 pm

நிசப்தமான இரவு !
நித்திரை தொலைத்த இரவு !
அருகருகே நீயும் நானும் !
நீ நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே இரு !
நான் உன்னை ரசித்துக்கொண்டே இருக்கிறேன் !

"வெண்ணிலாவின் வெளிச்சத்தில்
பெண்ணிலாவை ரசிப்பது
அலாதி பிரியம் எனக்கு "

மேலும்

மகிழ்ச்சி ..மலர் 19-Aug-2017 4:12 pm
சிறப்பு 19-Aug-2017 1:39 pm
அன்புத்தம்பியின் அழகு கருத்தில் மகிழ்ச்சி ... 19-Aug-2017 11:25 am
தங்களவர் நிலவின் நகலோ என்றெண்ணினீர் போலும் அண்ணா 😅....!!!!! அழகான கவிதை 🤗 19-Aug-2017 10:30 am
மகேஷ் லக்கிரு - ஜெர்ரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2017 8:31 am

வெயிலில் காய்ந்த எனக்கு...
மழையின் தழுவல் சுகமே...!

இடையில்...
துவைத்த உள்ளம் மட்டும் தவிக்கிறது,
என் மகிழ்ச்சியை
ஏற்க மனமில்லாமல்...!!

- ஜெர்ரி

மேலும்

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி 20-Aug-2017 9:48 am
இதமான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 1:48 am
உணர்வு மிக்க படைப்பு 18-Aug-2017 1:07 pm
ஆறு வரிகளில் ஆறுதல் ..! 18-Aug-2017 11:20 am
மகேஷ் லக்கிரு - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2017 4:50 pm

மனம் விரும்பியே நனைந்தேன்...
உந்தன் "அன்பு மழையில்"....
நினைத்து போலவே பிடித்தது....
எனக்குக் "காதல் ஜுரம்" !!!

மேலும்

மிக்க மகிழ்ச்சி அக்கா...கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 20-Aug-2017 9:16 pm
காதல் மழையில் காய்ச்சலுக்கு இல்லை விடுமுறை...அழகு...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 20-Aug-2017 8:22 pm
உங்கள் கருத்துக்களால் வியக்கிறேன் நட்பே!!!...ஆதரவைத் தொடர வேண்டுகிறேன் நட்பே..... கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 18-Aug-2017 8:44 am
இதயத்தின் வைத்தியசாலையில் இனி கனவுகள் தான் மாத்திரைகள் 18-Aug-2017 1:36 am
மகேஷ் லக்கிரு - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2017 11:14 pm

அன்றைய தினம்...
ஆற்றின் நீரில் மீன் பிடிக்க
ஆளுக்கொரு பக்கம் நின்றோம்....
உன் துப்பட்டாவை வலையாக்கி....
உன் துப்பட்டா என்பதாலோ என்னவோ அறியேன்...
உயிரையும் துச்சமென...வேண்டுமென்றே
எண்ணி....வலையில் சிக்கத் துணிந்தது
வண்ண மீனொன்று...

என்னவளே...
மீனின் அளவிற்குத் தியாகி
நானில்லை தான்...

எனினும்.....
விளைவு ஒன்றே !!!
உயிர் பிரிதல் !!!

"நம் வலையில்" சிக்க அம்மீன்
நீரை நீங்கினாலும் சரி....
"நம் காதல் வலையில்" சிக்கிய நான்
அவ்வலையை நீங்கினாலும் சரி....

விளைவு ஒன்றே !!!

மேலும்

கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா 😊😊 16-Aug-2017 6:12 pm
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா 😊😊 16-Aug-2017 6:11 pm
பாவம் மீன் வாழத்தெரியவில்லை காதல் மீன் துப்பட்டாவால் பார்வை மறைக்கப்பட்டு! 16-Aug-2017 5:15 pm
அழகு ! 16-Aug-2017 4:11 pm
மகேஷ் லக்கிரு - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2017 4:42 pm

பாவம் இந்தப் பட்டாம்பூச்சு...
அவள் முகத்தைச்
சுற்றிச் சுற்றி வருகிறதே.....
ஒருவேளை,
தேன் கிடைக்குமென்று நம்புகிறதோ என்னவோ !!!!

மேலும்

கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 17-Aug-2017 7:14 pm
அவளின் விழிக்குழி நெப்பந்தீஸ் என்றறியாமல் 17-Aug-2017 6:47 pm
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள்😊😊 16-Aug-2017 10:23 pm
அருமை. முகப்பூச்சில் தேன் சுவை கண்டதோ பட்டாம்பூச்சி . வாழ்க 16-Aug-2017 8:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (44)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை-சிங்கப்பூர்
user photo

MANGAIYARKARASI

புதுக்கோட்டை
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
குமார்

குமார்

புதுவை
ஆர்சரண்யா

ஆர்சரண்யா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (50)

வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்

இவரை பின்தொடர்பவர்கள் (44)

மேலே