மனோன்மணி மோகன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மனோன்மணி மோகன்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Feb-2017
பார்த்தவர்கள்:  368
புள்ளி:  50

என்னைப் பற்றி...

நான் கடவுள் என் வாழ்க்கையை நான் தீர்மானிப்பதால்
நல்லவன் மாதிரி பேசற கெட்டவன் கெட்டவன் மாதரி பேசற நல்லவன் என்னை நானே கெட்டவன் என சொல்லி கொள்ளும் கலப்பிடமில்லதா கெட்டவன்

என் படைப்புகள்
மனோன்மணி மோகன் செய்திகள்
மனோன்மணி மோகன் - மனோன்மணி மோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2017 11:05 am

10நொடி கதை

மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கதா பழனிசாமி பின் நாளில் கல்வி தந்தையாகி போனார்

மேலும்

முயற்ச்சிக்கிறேன் 29-Mar-2017 1:02 pm
நன்று. அதே போல் யதார்தத்தை புதிதாக கொண்டு வரலாமே. 29-Mar-2017 12:57 pm
மனோன்மணி மோகன் - மனோன்மணி மோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2017 10:33 am

10நொடி கதை

நான் அநாதை இல்லத்திலிருந்து தத்தெடுத்து என் மகன் பின் ஒருநாளில் முதியோர் இல்லம் கட்டினான் என் பெயரில்...

மேலும்

நன்றி சகோ 16-Mar-2017 10:49 am
உண்மை தான் அழகிய கவி..... 16-Mar-2017 10:38 am
மனோன்மணி மோகன் - மனோன்மணி மோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2017 10:47 am

மழைக்கு எல்லோரும் குடை பிடித்து போகிறார்கள்
ஆனால் ஒரு மழலை மட்டும் குடைக்கு வெளியே கையை நிட்டி மழையை பிடித்து போகிறது!

மேலும்

நன்றி சகோ 🙏🙏🙏 11-Mar-2017 11:48 am
நல்ல படைப்பு; மழலைக்கு பதில், குழவி என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ யோசியுங்கள் ............... வாழ்த்துக்கள் நண்பரே 11-Mar-2017 11:42 am
மனோன்மணி மோகன் - மனோன்மணி மோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2017 12:26 pm

பத்து நொடி கதை

குளிரூட்டப்பட்ட அறை பட்டு கம்பளம் மேல் அமர்ந்து கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வது எப்படி என போதிக்கிறார் சாமியார் அதை கேட்டு கொண்டு இருக்கிறது ஒரு மூடர் கூட்டம்

மேலும்

நன்றி சகோ 11-Mar-2017 10:46 am
சூப்பர் தோழா. அருமையான கதை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் 11-Mar-2017 2:15 am
மனோன்மணி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2017 12:39 pm

ஒரு வயதுவரை அப்பா நமக்கு வில்லன்
ஒரு வயதுவரை காமெடியன்
ஆனால்
அப்பா எப்போதும் நமக்கு ஹிரோ'தான்

மேலும்

மனோன்மணி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 8:13 pm

எடி.எம் வாசலில் புதிதாய் இரண்டு பூச்செடிகள்?
என்னவென்று விசரித்தேன்
பழக்கதோஷம் என்கிறார் எடி.எம்
காவலாளி

மேலும்

மனோன்மணி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 12:02 pm

மலைப்பாம்பை போல நீண்டதொரு நெடுஞ்சாலை அதை பக்கவாட்டில் தவியும் தயங்கியும் கடக்க முயல்கிறது ஒரு பச்சிளம் தவளை
கண் இருக்கும் நொடியில் தவும் தவளை லாரியின் பின் சக்கரத்தில் மாட்டி நசுங்கிறது
நானோ கண்டும் காணமாலும் கடவுளை போல கடக்கிறேன்
தவளையின் இறுதி முச்சை
பிரிதொரு நாளில் குற்றயுணர்ச்சி
கொல்லாம்!

மேலும்

மனோன்மணி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 11:05 am

எல்லாம். கடவுள் பார்த்துகொள்ளுவர் என்பது நம்பிக்கைதான்
சிலநேரங்களில் கையாலாத்தனம்

மேலும்

மனோன்மணி மோகன் - மனோன்மணி மோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2017 7:20 pm

அன்பாக நாலு வார்த்தை பேசத் தெரியாது சனியனுக்கு
மூதேவியின் அகராதியில் காதல் என்ற வார்த்தை இல்லை
ஆனால்
கணநேரம் கூட அவளை விட்டு பிரியக் கூடாது என்று நினைப்பாள்

மேலும்

மேலும்...
கருத்துகள்
மேலே