டோரே Fahad - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  டோரே Fahad
இடம்
பிறந்த தேதி :  23-Aug-1998
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Dec-2016
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  1

என் படைப்புகள்
டோரே Fahad செய்திகள்
டோரே Fahad - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2016 11:22 am

இலைகள் மரங்களை விட்டுப் பிரிந்தாலும்
அதின் மருத்துவத் தன்மை குறைவதில்லை
கதிரவன் மேகத்திற்குள் சென்று மறைந்தாலும்
தோன்றும் வெப்ப நிலை தனிவதில்லை
மண்ணி லிருந்து ஊற்றுநீர் தோன்றினாலும்
வரும் நீரின் சுத்தம் குறைவதில்லைை
நம் மனதில் சிறிய நல் எண்ணம் தோன்றினாலும்
அதற்க்கு மதிப்பில்லாமல் இவ்வுலகில் போவதில்லை

மேலும்

நல் எண்ணம் நல்லதே செய்யும் ..! 07-Dec-2016 12:10 pm
கருத்துகள்

மேலே