NIRMALA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  NIRMALA
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Jun-2017
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என் படைப்புகள்
NIRMALA செய்திகள்
NIRMALA - குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2017 9:16 am

இன்று..
கக்கன் அவர்கள் பிறந்தநாள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

இவர்மட்டும் உயர்குடியில் பிறந்திருந்தால் 3000 என்ன 30000 கோடிக்கு சிலைவடித்து இருப்பார்கள்.!

மேலும்

கக்கனே யாரென்று தெரியாது; அவர் பிறந்த நாளாம் ! ஹெஹ்ஹே ...! சும்மா இருப்பீங்களா .... தமாஷ் பண்ணிக்கிட்டு...! 22-Jun-2017 2:19 pm
கக்கன் அய்யா மக்கள் மனதில் நிலைத்துள்ளார். இது மிக பெரிய விஷயமல்லவா ! 19-Jun-2017 5:37 pm
உண்மைதான்.. குணத்தால் தன் குடி உயர்குடி' தான் என்பதை நிரூபித்தவர் மீதும் தாழ்குடி சாயம் பூசப்பட்டுதான் இருக்கிறது. ஆனால் பொழைக்கத் தெரியாத மனுசனாம்... பொழைக்க தெரிஞ்ச புண்ணியவான்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. தந்தையர் தினம்தானே இன்று.. எளிமையின் எளியவரின் தந்தையாம் கக்கன் அவர்களுக்கு மரியாதை செலுத்துவோம்.. 18-Jun-2017 10:54 pm
கருத்துகள்

மேலே